பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

768 திருக்குறட் குமரேச வெண்பா தம்மை அரசன் கழுவேற்ற மூண்ட போது தமது பழ வினையை நினைந்து பட்டினத்தார் இப்படிப் பரிந்து பாடியிருக்கி முர். நல்லவர்க்கு அல்லல் நேர்ந்தால் அது ஊழ்வினையின் குழ்வு என்று உளைந்து கருதி உள்ளம் மறுகி அமைதியுறுகின்ருர். இம்மைசி செய்தன யான் அறி கல்வினே உம்மைப் பயன்கொல் ஒரு தனி உழந்தித் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது விருத்த கோபால எேன வினவ. (சிலப்பதிகாரம், 15) ஊரை விட்டு வெளியேறிக் கோவலன் கண்ணகியோடு துயரடைக் துள்ளதைக் கண்டு மாடலன் என்னும் மறையவன் இவ்வாறு மறுகியிருக்கிருன். கல்லவனை உனக்கு இந்தக் கேடு நேர்க் துளதே, இது பழவினைப் பயனே? என்று கினைந்து அவன் இனங்துள்ளான். அவ்வுண்மை இவ் வுரைகளால் உணரவக்கது. செவ்விய நெஞ்சம் எவ்வழியும் இன்பமே கரும்; அவ்விய நெஞ்சம் பாண்டும் துன்பமே வினைக்கும்; பொல்லாத அந்த அழுக்காம்மை ஒழித்த கல்ல வழியில் ஒழுகி உயர்க என இது நயமா உணர்த்தியுள்ளது. உணர்வுரை யூகம் மிகவுடையது. கெஞ்சத்தான் என்ற வஞ்சப் பொருமை குடியிருக்கும் இடம் தெரிய வந்தது. உள்ளம் கெடவே எல்லாம் அல்லலாயின. அகத்தே அழுக்கா.ற இருந்தால் அந்த மனிதன் புறத்தே இழுக்கே புரிவன். இழிவான நிலைகள் வெளியே தெரியலாயின. அழுக்கா றுடையோன் அவிநயம் உரைப்பின் இழுக்கொடு புணர்ந்த இசைபொரு ளுடைமையும் கூம்பிய வாயும் கோடிய உரையும் ஒம்பாது விதிர்க்கும் கைவகை யுடைமையும் ஆரணங் காகிய வெகுளி யுடைமையும் காரணம் இனறி மெலிந்த முகம் உடைமையும் மெலிவொடு புணர்ந்த இடும்பையும் மேவாப் பொலியும் எனப பொருந்து மொழிப் புலவர். (அவிநயம்) அழுக்காறுடையவன் செயல் நிலைகளே இது விளக்கியுளது. இவ்வாறு இழி புலேகளில் பழகி வருதலால் அழி தயர்கள் புரிய சேர்கிருன். ஆசைபோல்.அழுக்கா.லும் மனிதனை சேமாக்குகிறது. ஆசையால் மனிதன் பேயாய் அலைகின் ருன்; அழுக்காறு ஏறின் சேமா யிழிந்து காயாய் நெடும்புலே புரிய நேர்வன்;