பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 திருக்குறட் குமரேச வெண்பா அடக்கமும் ஒடுக்கமும் பெருமையை அருளும். பணிவுடையனப் இன்சொல் வழங்கி ஒருவன் ஒழுகிவரின் எவ்வழியும் அவனுக்கு அவை விழுமிய அணிகளா விளங்கிவரும். பிற என்றது பொன் மணி முதலியவற்ருல் உளவாம் அணி கலன்களே. பணிவும் இன்சொல்லும் போல் மனிதனுக்கு உண் மையான மகிமைகளை அக்க அணிகள் செய்யா ஆதலால் மற்று அல்ல பிற என்று எற்றி எள்ளி அயலே கள்ளி விலக்கினர். இனிய அழகு செப் ை அணி என வக்க த. உடலில் ஒட்டி கின்று மணியணிகள் வெளியே மினுக்கிவிழி யளவில் கழிவாய் ஒழியும்; பணிவும், இன் சொல்லும் உயிரின் ஒளிகளாப் எவ்வழியும் திவ்விய எழில்களைச் செய்யும். அவை பொய்யான புலே அணி; இவை மெய்யான கிலே பணி. மேலான இக்க அணிகளைச் சால்போடு அணிக் மாக்கர் மாண்போடு வாழவேண்டும் எனத் தேவர் இவ்வாறு வேண்டியுள்ளார். கல்ல நீர்மைகளால் மனிதன் சீர்மையாய் உயர்ந்து வரு கிருன் பணிவும் பணிமொழியும் இனிய இயல்புகள் ஆதலால் அவை மருவியுள்ளவரை ன வரும் பிரியமா விழைக்க நோக்கி உரிமையோடு உவந்து போற்றி பாண்டும் உபசரிக்கின்ருர். நகையிகை இன்சொலே நாண்செம்மை வாய்மை பகையுமிக ழாமை பணிவொழுக்கம் என்ரு இகவாத காரென ஈரைந்தும் மேல்கொள் வகைகில்லா கீழோர் வயின். ! இன் னிசை) மேலோர் தகைமையைக் குறித்துள்ள இதில் இன்சொல் அம், பணிவும் இனி இசைக்துள்ளன. சிறந்த மேன்மைகளை அருளி வருகிற இனிய பான்மைகளைப் பேணிப் புனிகளு உயர்க. இனிய மொழியும் பணிவும் உடையான உலகம் உவந்து புகழ்க்க பேணி வரும். அவன் பாண்டும் விழுமிய பெருங் ககை யாப்விளங்கிற்ேபன்.இவ்வுண்மை அனுமான்பால் அறியகின்றது. ச ரி தம். இவன் அதிசய மதிமான் வாயுவின் அமிசமாய் வாணர மர பில் கோன்றினன். காப் பெயர் அஞ்சன; தந்தை பேர் கேசரி. இளமையிலேயே விழுமிய மேதையாப் இவன் விளங்கி கின்