பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அழுக்காருமை 769 பாசமா மயலில் ஆழ்ந்து பதைக்கின்ற சிவர் தம்மை காசமே செய்யும் இந்த நவையறின் உவகை யாமே. துயர்களே புரிகின்ற அழுக்காறும் ஆசையும் ஒழிக்காலன்றி உயிர்கள் சுகமா வாழ முடியா. அயலார் பெருமையைக் கான நேரின் சிறுமையாப் உலோவதே பொருமையின் இயல்பாயுள்ள மையால் எங்கும் அல்வழியும் இது இழிதய மே கருகிறது. Base envy withers at another's joy and hates the excellence it cannot reach. [Thomson] பிறருடைய சிறப்பில் வெறுப்பும், அவரத மகிழ்ச்சியில் இகழ்ச்சியும் அடைவது இழி பொருமையின் இயல்பாம் என இது குறித்துள்ளத அழுக்காஅ அவகே-ே புரிகின்றது. இவ்வகையான பொருமையுடையவன் எவ்வகையிலும் உயராமல் யாண்டும் சயாமா யிழிக் கழிக்க உழலுகின்றன். அவ்வியான் வாழ்வும் செவ்வியான் காழ்வும் அதிசயமான மாறுபாடுகளாம். இலை சித்திராங்க.தர்பால் தெரிய கின்றன. ச ரி தம். சந்திரகுல வேங்களுன சங்கணுவுக்கு இரண்டு புதல்வர்கள் பிறந்திருந்தனர். இத்திராங்கன், விசிக்கிர வீரியன் என்னும் பேரினரான அவர் சீரும் சிறப்புமாப் வளர்க்க வங்கனர். பரு வம் அடைந்தவுடன் முன்னவனே பணி முடி சூட்டி மன்னவன் ஆக்கி ஆட்சிபுரிக்க வரும் படி விடுமர் மாட்சி புரிந்து வைத்தார். அழகு அறிவு நேர்மை சீர்மை விசம் முதலிய ர்ேமைகளில் சிறக் திருக்க இவன் அரசை ன வ்வழியும் செவ்வையா ஆண்டு வந்தான். இவன் புகழ் யாண்டும் பரவி கின்றன. இவனுடைய பேரும் ருேம் பேரிசையோடு பெருகி வருவதைக் கண்டு சித்திராங்கதன் என்னும் கக்கருவன் பொருமை கொண்டான். நெஞ்சம் கெடிது புழுங்கியிருக்த அவன் ஒருகா ள் இரவு வஞ்சமா துே : இவனைக் கொன்று போனுன் கந்தருவளுன் கன் பெயரை ஒரு மனிதன் மருவிக் கொண்டு பெருமை பூண்டு வருகிருனே! என்ற பொல் லாக அழுக்காற்ருல் புலேயாப் வங் ைஅவன் கொலே புரிந்து போன கொடுமையை அறிந்த உலகம் கடுமையாய் வருக்திய க. சித்தி ராங்கதன் செப்பு கலனுடை மெய்த்த சீர்த்தி விசித்திர விரியன் 97