பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

770 திருக்குறட் குமரேச வெண்பா இத்திறத்தர் இருவரும் தம்முல்ை ஒத்த கல்வியர் ஆயினர் உண்மையே. [1] மதிநெடுங்குல மன்னனே கண்பினுல் விதியனந்தரம் விண்ணுல கேற்றினுன் நதியின் மைக்தனும் கம்புவிக்கு எம்பியே அதிபன் என்றரி யாசனத் தேற்றினன். [9) எங்கள் காமம் இவன் கவர்ந்தான் எனக் கங்குல் வந்தொரு கந்தரு வாதிபன் தொங்கல் மாமுடி சூடிய வேக் கன அங்கையால் மலைந்து ஆருயிர் கொள்ளவே. (பாரதம்) கெய்த்து வார்ந்த பூங் குழலிர்ை மகன் என நிகழ்த்தும் சித்திாாங்கதன் எனும் பெயர்க் கிண்டிறற் செம்மல் கொத்துலாங் தொடைச் சிக்கிராங்கதன் எனக்கடலும் மத்த வாரணம் கிகர்த்தகக் கருவல்ை மாய்க்தான். (பாகவதம்) இக்க உத்தம ைஅங்கப் பொருமைப் பித்தன் கொன்று போயுள்ளமையை இவை இவ்வாறு குறித்துள்ளன. அவ்விய கெஞ்சனப்க் கொலை புரிந்து போன அக் கொடியவன் ஆக்கமு டையவளுப் கின்ருன் செவ்விய இவன் கேடு அடைந்து மாப்க் தான். இந்த கிலேகன வினேக்து பழவினை எனப் பலரும் பரிந்து வருந்தினர். அழுக்காருளன் ஆக்க முறினும் அழிபழியாளனே. அவ்விய நெஞ்சன் அழிக்தொழிவன் எவ்வழியும் செவ்வியன் வாழ்வன் சிறந்து. உள்ளச் செவ்வி உயர் பேரின்பம். --- m a. 170. அன்றவிந்தார் நூற்றுவரும் ஐவரேன் ஆக்கமுற்றுக் குன்ருமல் வாழ்ந்தார் குமரேசா-என்றும் அழுக்கற் றகன்ருரும் இல்லேயஃ தில்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் (ώ) இ-ன் குமரேசா! அழுக்காறுடைய கெளரவர் அவலமாயழிக்கார்; அகனே மருவாக பாண்டவர் என் நீண் ட செல்வராப் கிறைத்து வாழ்ந்தார்? னின், அழுக்கற்று அகன் முரும் இல்லே, அஃது இல்லார் பெருக்கத்தின் சீர்க்காரும் இல் என்க.