பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. அழுக்காருமை 771 பொருமை கொண்டு உயர்த்தவர் யாரும் இல்லை; அதனை நீங்கினர் பெருமை குன்றித் தாழ்த்தார் டாண்டும் இல்லை. அவ்வியனே ஆக்கம் அடையாது; செவ்வியனைக் கேடு அனு காக என முன்பு கண்டோம்; இதில் அவர் தாழ்வு வாழ்வுகணைக் காணுகின்ருேம் அழுக்க அடையவன் அழிவே அடைவன். அழுக்கம்.அ = அழுக்காற்றைச் செய்து, பிறருடைய உயர் கலங்களைக் கண்டு பொருமை மண்டி அவர்க்கு இடர் புரிய எண் ஆணுவார் எவ்வழியும் இழிக்க காழ்க்தே போவர்; மேன்மையாப் உயர்க்கவா இயலாது. உள்ளம் இழியின் உயர்வுகள் ஒழியும். வேர் அழிக்க மரம் கழைக்க வளராது; விரைந்து வீழ்ந்து விடும். அேைபால் பொருமையால் உள்ளம் பழுகானவர் பெரு மையாய் விளங்க முடியாத, சிறுமையாப் இழிந்தே கொலைவர். கன்னே அகக்கே கொண்டவனே இழிமகன் ஆக்கி ஈனப் படுக்கம் ஆகலால் அழுக்காறு கொடிய கஞ்சா நெடிய பேயா அஞ்சத்தக்கது. அ ைகெஞ்சு கோப்த்தால் நஞ்சு தோய்ந்த பால் போல் மனிதனுடைய வாழ்வு சேமாய் நாசமே அடையும். ஒழுக்கசஆறு ஒழிக்கும் பொருளனேத்தும் ஒழிக்கும் இம்மை மறுமையினும் வழுக்காஅ அனைத்தும் உறுக்குவிக்கும் மருங்குளசர்க்கும் கேடு அக்கும் இழுக்காஅடைய எரி கிரையத்து ஏய்க்கும் இதல்ை எமகண்டா! அழுக்காருய பெரும் பகையை அமார் இடத்தும் புரியற்க. (விநாயக புராணம்) சோமகாந்தன் என்னும் மன்னன் தன் மகனுக்கு இன்ன வா. புத்தி போதித்திருக்கிருன் அழுக்காறு குடிகேடு செப் யும் கொடிய பகை அதனே வ்வகையிலும் கருவாதே; பாரி /டத்தும் புரியாதே எனத் தன் மைக்ன்னுக்கு அத் தங்கை ரைத் திருப்பது உலக மக்கள் யாவரும் உணர்ந்து திருந்த வங் தளது. பொருமை உள்ளத்தில் புகுந்தபொழுது அங்க மனிதன் பொல்லாத புல்லகுயிழிகின்ருள்: புலேகேை2 கருதி வருதலால் அவனது கிலே அழிதயாமாப் விழுகிறது பிறருடைய மேன்மை