பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

772 திருக்குறட் குமரேச வெண்பா கண்ச் சகிக்காதவன் கீழ்மையடைந்து தாழ்வது இயற்கை கிய மமாகின்றது. மனம் இழிக் அபடின் மனிதன் இழிவாயழிகிருன். அவல நிலைகளில் இழிச் உழல்பவ:ே அயலார் உயர்வைக் கண்டு புழுக்குகின்ருர் அங்கப் புழுக்கம் அவரை இழுக்காக்கி ஈன கிலேயில் ஆழ்த்தி இழி துயரங்களே விக்கத்து வகைக்கின்றது. Deformed persons, and eunuchs, and old men, and pastards, are envious. [Bacon.] '.அங்க ஈனர்கள், அலிகன், அவலக் கிழவர்கள், வேசி மக்கள் இயல்பாகவே பொருமையானா யுள்ளனர்' என ஆங்கில அறிஞரான பேக்கன் இவ்வாறு குறித்திருக்கின்ருர், அழுக்காறு என்னும் இழுக்கு எவரிடம் உள்ளதோ அவர் இழிமக்களாய்க் கழிகின்றனர் என்பதை இது தெளியச் செய் தள்ளது ஆண்மை அழகு நல்ல குடிப்பிறப்பு முதலிய சிறப்பு களுடையவரிடம் சிறுமையான பொருமை சேராது. சேரின் அவர் வேருப் விளிகின் ருர், அக்க இனம் அவலேப் புலேயாம். கஞ்சை உண்டவன் காசம் அடைவதபோல் பொருமையை நெஞ்சம் கொண்டவன் சேமாய்த் தாழ்ந்து ஒழிவனே அன்றி உயர்வாப் ஒளிபெற முடிபா எ ன் பார் அழுக்கற்று அகன்ருரும் இல்லை என்ருர், இழி நிலையில் தாழ்த்துகின்ற அழுக்காறு இல்லை யானுல் அக்த மனிதன் உயர் கிலேயில் ஒன்கி கிற்கின்ருன். ஆகவே பெருக்கம் அவனுக்கு உரிமையாப் வருக்கம் வாய்க் த கின்றது. நஞ்சை உண்டு வாழ்ந்தவரும் இல்லை; அமுதை உண்டு செத்தவரும் இல்லை. அதுபோல் பொருமை கொண்டு உயர்ந்தவ ரும் இல்லை; அதனை ஒழிந்து தாழ்ந்தவரும் இல்லை. வெஞ்செயற் கெலாம் வேர் அழுக்காறெனும் கொடிய கஞ்சை யுட்கொண்டார் காசமே அடைகுவர்; கவையாம் வஞ்சம் யாதொன்றும் மருவிடாது அருளுடன் வளர்ந்த கெஞ்சினர் இங்கு கிறைந்தபே ரின்பராய் கிமிர்வார். இன்பம் வேண்டுமாகுல் உன் உள்ளத்தில் பொருமை புகாமல் பாதுகாத்துக் கொள்ளுக என இது உணர்த்தியுள்ளது. அழுக்காறு இழுக்கே விண்ணத்தலால் அதனை ஒழித்த ஒழுகுவது உயர்கலமாப் வந்தது. அதனுடைய நிலைகள் அழி புலைகளே.