பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அழுக்காருமை 773 "அன்னியற்கு அறிவுருவு ஆக்கம் கண்டுகேடு உன்னியுட் பொருமையாம் உருவினேன் உடன் தன்னிலுட் புழுங்கும் அத் தன்மையே வடிவு என்னும்என் அகுயையை யாவர் வெல்வரே? (1) மூன்றரைக் கோடியாண்டு ஒருவன் முக்கனன் தான் தரப் பெற்றங்ாள் தடுத்துப் பின்னரும் என்றரைக் கோடிபோய் இன்னம் கேள்என வான்தரை அளந்ததாள் மாயன் சொற்றதும். (2) தெரியகற் கலேயுணர் திலீப மன்னவன் உரியமா மகம் தொண்ணுாற் ருென்பதும் செய்தே புரியுமற்று ஒன்றினில் புகுந்தன் வேள்விவாம் பரியினேப் புரந்தசன் பற்றிக் கொண்டதும். (5) பொருவில் கித்தியத்துவம் பொருந்தற்கு உன்னியே வருதிநான் முகன் என மாதவம் செயும் கிருதனே வாணியால் கித்திரைத் துவம் தருதி என் அணு இமையவர் சாற்றுவித்தும். (4) கூனிகிசாற் கொடுமையால் கோள் இழைத்துவெங் கானிடை இராமனேக் கடத்தி விட்டதும் ஆனியுற் றிடுஞ்சுயோ தனன் பண்டு ஐவரை மானிலத் தினில் பல வஞ்சம் செய்ததும். (5) மூவடி மண்தரு கென்ற மூர்த்திபால் மாவலி நீரொடு வழங்க வந்தாாள் தாவில் சுக்கிரன் தடுத்ததுவும் மற்றும் என் ஏவலின் அன்றி வேறு எவர் செய்வித்ததே? (6) எச்சரங்களும் தமக்கு எதிர்ந்து ளோர்கள்மேல் தச்சரங்தையை யவர் தமக்கு கல்குமால் பிச்சரங் கவரெனப் பிறரும் அாற்றவே மச்சரன் யானடுத் தவரை மாய்ப்பனே. (7) அந்தரத்து அமரரில் அவனி மாந்தரில் தந்தவப் பயன் அவரவர்க்குத் தக்கது வந்தடுத்தது வென மனம் கொளாதுளே வெந்த அப் பொருமையை யாவர் வெல்வரே? (8) யானும்என் அகுயையாம் இனிய தேவியும் வானும் மண்ணுலகுமே வவ்வி யாரையும்