பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

776 திருக்குறட் குமரேச வெண்பா அவ்வியம் இருக்கநான் என்கின்ற ஆணவம் அடைந்திட்டிருக்க லோபம் அருளின்மை கூடக் கலந்துள் இருக்கமேல் ஆசா பிசாசம் முதலாம் வெவ்விய குணம் பல இருக்களன் அறிவூடு மெய்யன் விற்றிருக்க விதியில்லை என்னிலோ பூரணன் எனும்பெயர் விரிக்கிலுரை வேறும் உளதோ? கவ்வுமலம் ஆகின்ற நாகபா சத்தினுல் கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை கடிதகல வலியவரு ஞானசஞ்சீவியே கதியான பூமி நடுவுள் செவ்விதின் வளர்ந்தோங்கு திவ்யகுண மேருவே சித்தாந்த முத்திமுதலே சிரகிரி விளங்கவரு தட்சிணு மூர்த்தியே சின்மயா னங்த குருவே. (தாயுமானவர்) அழுக்காறு மிகவும் சேமானது. அக்க இழி புலே உள்ள இடத்தில் ஈசன் ஒளி வீசா து; அதனை ஒழிந்தவரே உயர்ந்தவ ராய்ச் சிறந்து தெய்வத் திருவருளே அடைந்து கொள்ளுகின்ருர். அவ் வுண்மையை இதில் நாம் உணர்த்து கொள்கின்ருேம் இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு அழுக்காறு இன்மையே உண்மையான ஒழுக்கம். அது மகிமையான விழுமிய பாக்கியம். அழுக்காறு படியின் அறம் பொருள் அடையா. அகனல் இழுக்குகள் உளவாம். கொடிய கேடுகள் விளையும். சுற்றமும் தயராய்க் கெடும். மூதேவி வக்க புகுவள். திருமகள் நீங்கி விடுவாள். ஆக்கம் அழிந்து போம். உயர்வுகள் யாவும் ஒழிந்து விடும். க ை-வ து அழுக்காருை Fo முற்றிற் று.