பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

778 திருக்குறட் குமரேச வெண்பா பிறர் பொரு ைஅடைய விழையும் கொடியவர் அகக்கே இனிய நேர்மை இராது ஆதலால் அந்த இழவு தெரிய நடுவின்றி என்ருர். இழிசை இல்லாக விழுமியோரிடமே நடுவு நிலைமை கலமா அமைகிறது. உள்ளச் செம்மை உயர்பெருக்தன்மையாம். பிறர் ஆக்கம் கண்டு பொருமையுறுபவன் புல்லன் ஆகிருன்; அதனைக் கொள்ள விழைபவன் பொல்லாத கள்ளணுயிழிகிருன், இந்தப் புலே கிலேகள் இல்லாதவரே நல்ல மேலோராப் ஞாலம் புகழ வருகின்ருர், அரியசீலம்பெரியமேன்மைகளை அருளுகிறது. அழுக்கா றிலாமை அவாவின்மை துாய்மை ஒழுக்கம் குடிப்பிறப்பு வாய்மை--இழுக்காத கற்புலமை யோடு கடுவு கிலேமையே கற்புடைய எட்டு அப்புக் காண். (வீரசோழியம்) சிறந்தமேலோர்களுடைய சீர்மைகளை இது வரைந்து குறிக் தளது. அழுக்காருமை, வெஃகாமை ஆகிய இரண்டையும் இணைக் து முதலில் கி.முத்தி கடுவு நிலைமையை முடிவில் வைத் தள்ளார். வைப்பு முறையின் நுட்பம் உய்த்துநோக்கி நன்குஉணரவுரியது நடுவுகிலே நெடுங்கரி வைகி வைகலும் அழுக்கா றின்மை அவாவின்மை என்ருங்கு இருபெரு நிதியமும் ஒரு தாம் ஈட்டும் தோலா காவின் மேலோர். (ஆசிரியமாலை) கடுவு கிலேமை என்னும் நகரில் கங்கி அழுக்காறின்மை, வெஃகாமை என்னும் இரண்டு பெரிய திவ்விய நிதிகளே ஈட்டிச் செவ்விய கிலேயில் உயர்ந்திருக்கும் மேலோரை இதில் நோக்கி மகிழ்கின்ருேம். கடுவுகின்று வருவோ 7. பெருமை அடைந்து வரு கிருர், அதனை இழந்தவர் சிறுமை படிக்ை குடியழிக் இழிகிரு.ர். கன்பொருள் என்ற அகன் கலமும் நிலையும் தெரிய ஒருவ அடைய குடிலாழ்க்கைக்கு ஆகாைப் கலம் பல கருவது; நல்ல வழியில் வக்க அன. அக்கச் செல்வ கிலே உணர வந்தது. கன் குடும்பம் இனிது வாழ ஒருவன் ஈட்டிவைத்துள்ள பொருளே இச்சித்தால் அது பாவமா ம்; ஆகவே அக்க கசையுடையவன் குடி காசமடைகிறது; அவனும் நீசனுப்செடிய வகையுறுகிருன். அயலான் பொருளைக் கனக்கு வேண்டும் என்று அவrவிய வுடனே அவ்விருப்பம் செருப்பாப் அவன் குடியை சித்து விடும்