பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. வெ. ஃ க | ைம ኖ79 வான் பார் ஆங்கே தரும் என்ருர். குச்சிய போதே காசமாம் என e க்சரித்த த அக்த நீச கினைவை நீங்கி நேர்மையாப் உப்ய, கானும் தன் குடும் பமும் சுகமாப் வாழ வேண்டும் என்றே னவனும் எண்ணுகிருண். அவ்வாழ்வுக்குப் பொருள் தேவை; அ கன முயற்சியால் ஈட்டிக் கொள்வதே எவ்வழியும் உயர்ச்சி பாம்; அந்த நல்ல வழியை விட்டு விலகினல் அல்லலே விளையும். வெஃகல் என்பது வெப்ப கசையைக் குறிக்க வரும். வேட்டல் தாழ்தல் வெஃகலும் விருப்பம். (பிங்கலங்தை) நல்லது வெஃகி. (பரிபாடல்) எஃகு எறிந்தன்ன வெஃகது செவிய, (பெருங்கதை) வெஃஃகுவார்க்கு இல்லை வீடு. (குருகு) இவை வெஃகல் கிலேயை விளக்கியுள்ளன. வெஃகாமை என்பது எதிர்மறை ஆகாசமும் கமவிகுதியும் மருவி விதி விலக் காய் விளங்கியுளது. இதன் இடை அமைந்துள்ள ஆய்தம் சொல் உருவில் மிகவும் அருகியே வரும். குற்றெழுத்துக்குப் பின் வல் எழுத்துக்களுக்கு இடையே இது கடை பயின்று நிகழ்கின்றது. குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே. (தொல்காப்பியம்) ஆய்தக்கு இடம்தலே அங்க முயற்சி. (நன்னூல்) ஆப்க எழுத்தின் பிறப்பு இருப்பு முதலிய கிலைகளை இயல் கள் இவ்வாறு குறித் தள்ளன. ஆட்சியில் யாண்டும் சுருங்கி வருகிற ஆய்த எழுத்த, வெஃகாமை என்னும் இந்த அதிகார மொழியால் விதியோடு மாட்சியாப்க் காட்சிக்கு வந்துள்ளது. திய வழியில் பொருளை விரும்பாதே; பழிவழியில் வருவது அழிதயர்கேைய செய்யும் என இம் மொழிவழியே விழிதெரிய விளக்கியுள்ளார். நேர்மையின்றி நெஞ்சம் திரிக்க கவர்க்க பொருள் நஞ்சு தோய்ந்த உணவுபோல் சாசமே புரிகின்றது. செம்மையின் இகங்தொரீஇப் பொருள் செய்வார்க்கு அப்பொருள் இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ? (கலி, 14) நடுவு இன்றிப் பொருள் ஈட்டின் அது இருமையும் பகை