பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

780 திருக்குறட் குமரேச வெண்பா யாப்க் கொடிய துயரங்கனேயே கூட்டும் எனப் பெருங்கடுங்கோ என்னும் சங்கப் புலவர் இங்கனம் நன்கு குறித்துள்ளார். இடைப் பல சொல்லி எளியவர் தம்மை யுடைப் பொருள் வெஃகி ஒறுத்த பயத்தால் முடைப் பொலி மேனியை முள்மத் திகையால் புடைப்ப கடுங்கிப் புரள்வர் ஒருசார் (சூளாமணி, துறவு, 97] வஞ்சித்தப் பொருள் வெஃகினர் காகத்தில் துயர் உறம் கிலேயைத் தோலாமொழித் தேவர் இவ்வாறு திலக்கியிருக்கிரு.ர். எஃகு எறி செருமுகத்து ஏற்ற தெவ்வருக்கு ஒஃகினன் உயிர்வளர்த் துண்ணும் ஆசையான் அஃகலில் அறநெறி அகற்றி ஒண்பொருள் வெஃகிய மன்னன்விழ் நரகில் விழ்க யான். (இராமா, பள்ளி,107) என் அண்ணனுக்கு நான் துரோகம் எண்ணி யிருக்கால் இன்னவாருன நரகத்தில் அழுத்துவேகை என்று பாகன் இவ் வT_று சபதம் கூறியுள்ளான். அறநெறி நீங்கி ஒண் பொருள் வெஃகின் அவன் அரசன் ஆயினும் வரிசையிழந்து நரகில் வீழ் வன் என இது குறித்துனது. நடுவின்றி கன்பொருள் வெஃகின் என்பதோடு இது நேர் ஒத்து கிற்றல் உய்த்து உணரத் தக்கது. நன்றிப் பயன்துாக்கா நாணிலியும், சான்ருேர்முன் மன்றில் கொடும்பாடு உரைப்பானும்,--கன்றின்றி வைத்த அடைக்கலம் கொள்வானும், இம்மூவர் எச்சம் இழந்துவாழ் வார். (திரிகடுகம், 62) வெஃகினன் குடி விளங்காது; அவனது வமிசம் அழிந்து போம் என நல்லாதனுர் இங்கனம் கவின்றுள்ளார். பிறன் பொருண் வெஃகின் கன்பொருள் ஆகிய மக்கள் முதலியவற்றை இழக்க அழிவன் என்ற கல்ை அவ் விழைவின் இழிவும் ைேம யும் தெளிவாப் கின்றன. செடிய பழியாப்க் குடி அழிவு செப் யும் கொடிய இழுவை இனிதனன விழைவது முழுமடமையாம். மெலியவர் பெற்ற செல்வம் வேரொடும் கீழ்ந்து வெளவி வலியவர் கொண்டு மேலே வரம்பிகந்து அரம்பு செய்யும் கலியது பிறவி கண்டாம்; காலத்தால் அடங்கி கோற்று கலிவிலா உலகம் எய்தல் கல்லதே போலும் என்ருன். (சீவக சிந்தாமணி)