பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. வெஃகாமை 781 பிறர்பொருளை வெஃகி வெளவுகல் வெவ்விய தீமை; அதனை ஒழித்த உய்வதே நல்ல எனச் சீவக மன்னன் இவ்வாறு கூறி யிருக்கிருன். பாவம் படியாமல் நடப்பவன் தேவ இனமாகிருன். சுகமாய் வாழ விரும்புகிற மனிதன் துக்கத்தைச் செப்து கொள்வது மாய மயக்கமாப் மருவியுளது. தன் உழைப்பால் வாழ்வதே தாய பிழைப்பாம். வேறு வழிகளில் பிழையாப் நுழையின் அது இழிவும் பழியும் அழிவுமே யாம். நல்ல அறிவு டைய மனிதன் பொல்லாத புலையில் இழியாமல் எவ்வழியும் நீதி முறை கழுவிநெறியோடு புனிதமாய் ஒழுகுவகேவிழுமிய கிலேயாம். சோ வாஸ்யம் இதம்ஸர்வம் யத்சிஞ்ச ஜகத்யாம் ஜகத் தேக த்யக்தோ புஞ்ளுதிதா மாக்ருத: கஸ்யஸ் வித்த்கம்." ஈசாவாஸ்யம்) இந்த வேத மந்திரம் இங்கே சிக்திக்க வுரியது. இவ் வுல கம் எங்கும் ஈசன் நிறைந்திருக்கிருன்; இம் மெய்யுணர்வோடு முயன்று போகங்களே நுகர்ந்து வாழுக, எவருடைய பொருண் யும் பாதும் விரும்பாதே' என ஈசாவாஸ்யம் என்னும் உபநிட தம் இவ்வாறு மனித மர புக்கு இனித உபதேசித்துள்ளது. நேர்மையாளன் சீர்மையாய்ச் சிறந்து கிறைந்து வாழுகி முன்; வஞ்சகெஞ்சன் குடும்பம் இழிந்து அழிக்கே போகின்றது. The house of the wicked shall be overthrown: but the tabernacle of the upright shall flourish. [Bible, P, 14, 11] தீயவன் வீடு சாசமாயழிக் அபோம்; நல்ல நேர்மையாளன் குடிசை செழித்துத் கழைத்து வரும் என இது உணர்த்தியுளது. மனக் கோட்டம் மனிதனுக்குக் கேட்டையே விளைத்து விடுகிறது; மனச் செம்மை எம்மையும் நன்மையாய் இன்பம் அருளி வருகிறது. கடுவுகிலே குன்ருமல் எவர் பொருளையும் விரும் பாமல் வாழ்பவனே விழுமிய மேலோனப் விளங்கி நிற்கிருன். பிறர் பொருளைக் கொடிதாக் கவர்ந்து கொண்டவன் பழி படிக்க இழிவடைந்த குடியிழந்து அடியோடு அழிந்து ஒழி கின்றன். இது கட்டியங்காரனிடம் நேரே காண கின்றது. ச ரி த ம். இவன் எமாங்கத காட்டிலே இராசமா புரியில் இருந்து