பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

782 திருக்குறட் குமரேச வெண்பா அரசு புரிக்க சச்சக்கன் என்னும் மன்னனுடைய முதல் மந்திரி. கபடமான தந்திர புத்திகளில் வல்லவன். வஞ்ச கெஞ்சினன். கெடுமதியாளன யிருக்கம் வெளியே இனியவன் போல் ஒழுகி வக்கான் அரசன் இவனே முழு தும் சம்பினன். கனக ஆட்சியை இனிது கடத்தி வரும்படி இவனிடம் உதவி விட்டு அாசன் உல் லாச வினுேதமாய்ச் சுக போகங்களில் களித்திருக்கான் நாள் பல கழிந்தன. நயவஞ்சமாய்ச் சதி புரிந்து வக்க இவன் இறுதி யில் அரச பதவியைத் தனக்கே தனியுரிமையாக்கிக் கொள்ளக் கருதினன். சே ஆசையில் நீண்டு மோசம் செய்ய மூண்டுள்ள இவனது இழி கிலையை அறிந்து தருமதத்தன் என்னும் மதிமான் மனம் மிக வருக்கினன். அமைச்சருள் ஒருவனை அவன் ஒரு நாள் உரிமையோடு இவனுக்குக் கனியே அறிவுகலம் கூறினன். "தன்னே ஆக்கிய தார்ப்பொலி வேந்தனைப் பின்னே வெளவின் பிறழ்ந்திடும் பூமகள்: அன்ன வன்வழிச் செல்லின இம மண்மிசைப் பின் சீனத் த ைகுலம் பேர்க்குகர் இல்லேயே’ உன்னே உயர் நிலையில் ஆக்கி வைத்துள்ள மன்னன் திருவை நீ கவர்ந்து கொன்ன கினேங்தால் உனக்கு இன்னலும் பழியுமே நேரும் என்று இன்னவாறு அவன் உரைத்தும் இவன் கேளாமல் வேந்தனச் சதிபுரிச்து கொன்று அரசைக் கவர்ந்து கொண்டான். அரியணையில் அமர்ந்த அரசன் என ஆட்சி புரிய சேர்ந்தான். அக் காட்சி யாவருக்கும் அருவருப்பை விளேத்தது. செங்கட் குரிநரிஓர் சிங்காற்றைச் செகுத்து ஆங்கு அதனிடத்தைச் சேர்ந்தால் ஒப்ப வெங்கட் களியானே வேல் வேந்தன் விறலெரியின் வாய்ப்பெய்தவன் பெயர்ந்து போய்ப் பைங்கட் களிற்றின் மேல் தன் பெயரினம் பறை அறைங்தான் வேல்மாரி பெய்தால் ஒப்ப எங்கணவரும் இனேங்து இரங்கினர் இருள் மனத்தான் பூமகளே எய்தினனே, அரிய சிங்க ஏற்றுக்கு உரிய பெரிய இடத்தைச் சிறிய ஒரு கரி அடைந்தது போலச் சச்சக்தன் அரச பதவியை இவன் கவர்ந்து கொண்டான். பொருளாசையால் பொல்லாத ைேம பைச் செப்துள்ளமையால் இருள் மனத்தான் என இழிக்கப்