பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 18. வெ ஃ க | ைம 785 நெறிகேடாப்ப் பொருளை வெஃகும் அரசனும், பொப் சொல்பவனும், கிறை யில்லாதவளும் உள்ள பிழை படிக்க ாட்டிலே மழை சரியாப்ப் பெப்யாது சன இது குறித்துளது. நல்ல வெளிப்படுத்தித் தீய மறந்து ஒழிக் து ஒல்லே உயிர்க்கு ஊற்றம் கோலாகி--ஒல்லுமெனின் மாயம் பிறர்பொருட்கண் மாற்றுக மானத்தால் ஆயின் அழிதல் அறிவு. (சிறுபஞ்சமூலம், 57) கல்லதை கினைந்த போற்று, கீயதை மறந்த விடு, எவ்வுயிர்க் கும் இரங்கியருள், எவர் பொருளையும் விரும்பாதே, மானம் பேணி மரியாதையாப் வாழுக என்று காரியாசான் இவ்வாறு கூறியிருக்கிருர், கீய காழ்வுகள் ஒழியின் தாய வாழ்வாகிறது. புகழோடு பொருக்தி வாழ்வதே மேலோர் இயல்பு ஆதலால் பழியோடு படித்து வருவதை அவர் யாதம் விரும்பார். கழியாக் காதலர் ஆயினும் சான்ருேச் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார். (சால்புகிலே) வெஃகாமை சான்ருேர் தகைமை என இது விளக்கியுளது. பழிப்படுவன விழிப்படாதவரே மேலான விழுமியோர்ஆகின்ருர். பிறருடைய பொருளை விரும்புவதால் பழி துயரங்களே விளேகின்றன. கனக்கு இன் பக்தை காடுகின்றவன் இந்தத் தன்பக் தொடர்புகளை ஒழித்த ஒழுக வேண்டும். நேர்மையான உழைப்பால் வருகிற பொருள் இனிய ஊற்று நீர்போல் எவ் வழியும் இன்பம் தருகிறது; அயலார்க்கு உரிய பொருள்களை வஞ்சனே குதிகளால் வெளவிக் கொண்டாலும் அது நஞ்சம் தோய்க்க கழிநீர்போல் இழிவாய் அழிதுயரங்களையே செப் கின்றன. ஈன வழியில் வந்தது. ஊனமேயாகின்றது. தானத்துக்கு உரித்தும் அன்று; தன் கிளேக்கு ஈயின் சால ஈனத்தில் உய்க்கும்; கிற்கும் எச்சத்தை இழக்கப்பண்ணும்: மானத்தை அழிக்கும்; அய்க்கின் மற்றவர்க்கு அடிமை ஆக்கும்; ஊனத்து கரகத்து உய்க்கும் பிறர்பொருள் உவக்கில் வேந்தே. (சாந்தி புராணம்) பிறர் பொருளை விழைந்தால் விண்கிற பழி துயரங்களையும் அழிகேடுகளையும் இது தெளிவா விளக்கியுள்ளது. பிழையான 99