பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

786 திருக்குறட் குமரேச வெண்பா வழியில் வருவது பழி இழிவுகளையே பயக்கும் ஆதலால் விழுமி யோர் அவ்வரவை எவ்வழியும் வெறுத்த விலக்கி விடுகின்ருர், விழிபட முதல்வர் எல்லாம் வெதும்பினர் ஒதுங்கி வீழ்ந்து வழிபட உலகம் மூன்றும் அடிதொழி வந்த தேனும் அழிபடை தாங்கல் ஆற்றும் ஆடவர் யாண்டும் வெஃகாப் பழிபட வந்த வாழ்வை யாவரே கயக்கம் பாலார்? (இராமா, கிகும்பலே, 163) மானம் உள்ள நல்ல வீரர்கள் பழிபட வந்த வாழ்வை வெஃகார் என வீடணனை நோக்கி இந்திரசித்து இவ்வாறு இகழ்ந்து கூறியிருக்கிருன் படுபயன் வெஃகி அவன் பழிப்பட்டு கிம்பதாக இவன் சுடுமொழி கூறியுள்ள இது இங்கே கூர்த்து சிக்திக்கவுரியது. விரன் சொல் விது கோப்க் து வக்தளது. யாண்டும் நடுவு நிலைமையாய் கில்; நாணத்தைப் பேணுக பழி வழியில் இழியாதே; பிறர்பொருளே விழையாதே; சு வ்வழி யும் செவ்விய புகழோடு பொருக்தி வாழ், அவ் வாழ்வே சீரிய மேன்மையாம் என்னும் போதனைகள் இதில் பொதிந்துள்ளன. A good name is rather to be chosen than great riches. - [Bible.] பெரிய செல்வங்கண்விட சல்ல கீர்த்தியே ஒருவன் கொள்ளக் தக்கது என சாலமன் என்னும் நீதிமான் இங்கனம் ஒதியுள்ளார். வறுமையுறினும் மேலோர் சிறுமையாப்ப் பொருளே விரும் பார். இவ்வுண்மை பெருக்கலைச் சாத்தனர் பால் தெரியகின்றது. ச ரி த ம் . பெருக்கலைச் சாத்தனர் என்பவர் ஒர் அருந்தமிழ்ப் புலவர். பெருக்தக வுடையவர். அடக்கம் பொறுமை இ. க்கம் பணிவு அன்பு சேர்மை முதலிய உயர்குணங்களெல்லாம் இவரிடம் இனி கமைந்திருந்தன. இவர் அருங்கலைகள் பலவும் பயின்ற பெரும் புலமையாளர் எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்னும் ஐவகை இலக்கணங்களையும் ஐயமறத் தெளிந்து செவ்விய கவி கண் எளித பாடுக் திவ்விய நிலையினராப் இவர் சிறக்கிருந்தார். "பஞ்சலக் கணத்தொடு பஞ்ச காவியம் பஞ்சமொன் றின்றியே பயின்ற காவினன்;