பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. வெ ஃ க | ைம 787 விஞ்சுபல் காவியம் விளம்பு மேதகன்; செஞ்சொலிற் பிரசங்கம் செய்யும் சிரியன்; (1) நால்வகைக் கவியினும் நாளும் வல்லவன்; கால்வகைக் கவிஞரும் நன்கு மெச்சுவோன்; கால்வகை யருத்தமும் நயந்து தேர்ந்தவன்; நால்வகைத் தானேயர் நண்பு பெற்றுளோன். (2) மணத்துறு கிம்பமென் மாலே மன்னருக்கு இணக்கமும் ருேங்கும் ஏழெழுவர் துன்னியே தணப்பிலா துறு தமிழ்ச் சங்க வாணர்கள் கணத்திலு மதிப்புறக் கற்ற மேதையான். (3) முருக்தலேத் திடுங்கை முகிழ்த்துப் பாரதி பொருந்தலைப் புதுக்கிய புலமைப் புண்ணியன்; வருந்தலேக் கண்டிடா மதுரை யூரினன்; பெருந்தலேசி சாத்தனர் என்னும் பேரினன்." (4) இன்னவாறு அரிய அறிவு கலங்கள் அமையப் பெற்றும் வறுமையால் காளும் இவர் வாடி வருக்கினர். ஒ ரு மு ைம பொருள் பெற எண்ணி ம.த.புலஞ் செல்ல முயன்ருர். அப் பிரிவினை யறிந்து இவரது அருமை மனேவி பெரிதும் உளைக் தாள். உழுவலன்புடன் அவன் உழங்கபர்வதைக் கண்டு இவர் உள்ளம் இரங்கினர். வறுமையின் கொடுமையை நினைக் து மறுகி யிகழ்க் தார். அங்கள்ளிரவில் நல்கு வை என்னி உள்ளம்.உருகிஒருகவியும் பாடினர். வாட்டியுள்ள வறுமையை அப் பாட்டு காட்டியுளது. “தண்புனக் கருவிளேக் கண்போல் மாமலர் ஆடுமயிற் பீலியின வாடையொடு துயல்வா உறைமயக் குற்ற ஊர் துஞ்சு யாமத்தும் நடுங்குபிணி கலிய கல்லெழில் சாஅய்த் துனிகடர் மனத்தள் முனிபட ருழக்கும் பணேத்தோள் அரும்பிய சுணங்கிற் கணக்கால் குவளே காறும் கூந்தற் றேமொழி இவளிற் றீர்ந்தும் ஆள்வினே வலிப்பப் பிரிவன் நெஞ்சென்னும் ஆயின் அரிதுமன் றமம இனமையது இளிவே:" (நற்றிணை 262) மனைவியைத் தனியே விட்டு வினைமேல் போக முடியாமல் மறுகி கின்று இவர் வறுமையை வைதிருக்கும் அருமையை