பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 திருக்குறட் குமரேச வெண்பா தனக்குவமை அற்றவனே வெற்றிமிகு மாருதி த&னத்தடையிலாச் சினத்தொடு மனத்திறல் அரக்கர்கள் செருப்புரி களத்தமலே கினேத்ததுமுடித்தொரு கணத்தினில் நினைத்தொழுது நிற்பவனேயான் உனக்கினி உரைப்பது எதில் உத்தம உனேப்பிரிவில் வித்தகனேயே. (இராமா, உத்தா, அதுமப்படலம்) கத்துவ ஞானி ஆன அக்க மெய்த்தவர் கூறியுள்ள இந்த வித்தக வுரைகளால் இவ்வுத்தமனுடைய உயர் நிலைகளை உய்த்து உணர்ந்து கொள்ளுகிருேம். கொடிய போரிலும்கூட எதிரிக ளோடு அதிவிநயமாய் இவன் இனிய உரைகளே ஆடியுள்ளான். இந்திரசித்த ஒருமுறை போர்க் களத்தில் இவனைக் கடு மையாத் தாக்கிக் கொடுமையாப் பேசிக் கொதித்து ஏசினன். நில்லடா! சிறிதுகில்லடா!உனே கினேத்து வந்தனன் முனேக்குகான் வில்லெடாமை கினது ஆண்மைபேசி உயிரொடுகின்று விளையாடிய்ை! கல்லெடாநெடு மரங்களோவரு கருத்தினேன்வலி கடப்பங் சொல்லடா என இயம்பின்ை இகல் அரக்கன்; ஐயன் இவை சொல்லின்ை: உள்ளச் செருக்கோடு பொல்லாத அவன் இவ்வாறு எள்ளி இகழ்ந்த பேசவே இவன் இகமாகவே எதிர்மொழி கூறினன். வில்எடுக்கஉரி யார்கள் ஐயசில வீரர் இங்குமுளர் மெல்லியோய்! கல்எடுக்கவுரி யானும் கின்றனன்;அது இன்று நாளேயிடை காணலாம் எல்.எடுத்தபடை இந்திராகியர் உனக்கிடைந்துயிர்கொடு ஏகுவார் புல்எடுத்தவர்கள் அல்லம் வேறுசில போர்எடுத்து எதிர் புகுந்துளேம். அவன் சொல்லிய தடுக்குகளுக்குப் பதில் இவ்வாறு இவன் கொடுத்திருக்கிருன். உங்களுக்குக் கல் எடுக்க உரியான் ஒரு வன் உளன் என்றது வீடணன. குறிப்புகள் யாவும் கூர்ந்து ஒர்ந்து கொள்ளக்கக்கன. வெப்ய பகைவனிடமும் விநயமான இனிய சொல்லையே நயமாசி சொல்லியுள்ளான். பணிவும் இன் சொல்லும் இவன் யாண்டும் அணியாக் கொண்டுள்ளமையை ஈண்டு உணர்ந்த இவனது பெருங்தன்மையை தெளிகின்ருேம். இன்சொல் வணக்கம் இனிதுடையான் யாவரையும் தன்சொல்லுள் வைப்பன் தகைந்து. இனிமையாப் பேசுக பணிவுடன் ஒழுகுக. inui ini muihin