பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

790 திருக்குறட் குமரேச வெண்பா செய்யாரே என்றதில் எகாரம் தெளிவும் பரிவும் தெரிய கின்றது. அக் கிலையை துணுகி உணர்க்க விழைவு நீங்கி விழுமி யனுகுக அல்லது நீங்கிய அளவு மனிதன் நல்லவனகிருன். சிற்றின்பம் என்றது. கே.க போகமான உலக சுகங்க.ை சிறிய கிலேயில் தோன்றி விரைவில் மறைவது ஆகலால் சிற்றின் பம் என நேர்ந்தது. அருந்தல் பொருந்தல்களை நுகர்ந்து ஐம் புலன்களும் முயங்கி மயங்கி வருவதில் இயங்கி வருவதை இன் பம் என்று தியங்கி வருகின்ருேம். பல் அல்லல்களுக்கு இடை யே கிகழ்ந்து வருகிற புல்லிய சுகம் புன் போகம் என வந்தது. இருந்தரா தலப்பரப்பில் இடுக்கண்மேல் இடுக்கண் எய்தி இமைப்பில் விந்து வருந்துமா னுடப்பிறப்பில் மங்கைகல்லார் ஒடுமயங்கி மகிழ்ந்து கோடல் பருந்தின்வாய்ப் படும்.அரவம் பிடித்தமண்டு கம்கொள்சிறு பறவை செந்தேன் அருந்துமாறு ஒப்பதல்ை ஆங்கது.சிற். றின்பம் எனல் ஆயிற் றன்றே. மெய்ஞ்ஞானவிளக்கம்) சிற்றின்பம் இன்னது என்பதை இது இனித விளக்கியுளது. கருடன் வாயில் அகப்பட்ட ஒரு பாம்பு கவலையைப் பற்றிக் கொண்டது; அத் தவனை ஒரு வண்டைக் கவ்வியிருந்தது; அந்த வண்டு அயலே கிடக்க பூவிலிருந்த கேனே உண்டது; இந்த வகை யில் மனித இனம் உண்டு களித்த வருகிறது. மன் வாயில் அகப்பட்டு வினைகளின் வழியே வெக் அயருழக்க நாளும் பல அல்லல்கள் அடைக். பசி கோப் காம கோப்களால் பகைத் த கொந்து அவை கீர்க்க அளவே சிறிது சுகம்போல் தோன்றுவ தையே இன்பம் என்று மாக்கள் ஏமாக்க ழலுகின்றனர். ஆன துரப்ப அாவுறை ஆழ்குழி கானவிர் பற்றுபு காலும் ஒருவன் ஒர் தேனின் அழிதுளி கக்கும் திறத்தது மானுடர் இன்பம் மதித்தனே கொள்.ே (சூளாமணி, துறவு, 149) மனிதரது இன்ப நிலையை ஒரு புனித மாதவர் இவ்வாறு குறித்திருக்கிருர் 'கொடிய மிருகங்கள் உள்ள செடிய வனக்