பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வெ ஃ க | ைம 793 காகிடை வீழ்த்திர்ை நன்றி கொன்றதால் இருளெனும் நரகிடை எறிக்கிட் டாாரோ. (திருக்கும்ருலப் புராணம்) பிறர் பொருளை வெஃகிய பாவிகள் கர கிடை விழ்க்: தயர் உறுவதை இது விளக்கியுள.அ. தன் உயிர்க்குத் தன்பம் தருவ தை இன்பமா விரும்பலாகாது. வெஃகாமை யுடையவன் மேலான மகிமைகளை அடைந்து எவ்வழியும் சுகமே பெறுகிருன். உலக செல்வத்தை விரும்பாகவன் உத்தம ஞானியாப் உயர்த்து விளங்குகிருன். இது சத் துருக்கன்பால் தெரியவந்தது. ச ரி த ம். இவன் கசரத மன்னனுடைய அருமைத்திருமகன். சுமித்திரை வயிற்றில் பிறந்தவன். இராமன், பரதன், இலக்குவன் என்னும் மூவருக்கும் இளையவன். இவன் பிறந்தபொழுது சிறந்த மங்கலக் குறிகள் எங்கும் விரிக்க விளங்கின. பாஞ்சசன்னியம் என்னும் திருமாலின சங்கின் அமிசமாய்த் தோன்றியுள்ளமையால் வெண்ணிறத் திருமேனியனுப் விளங்கி கின்ருன். புறப்பகைவர் கனையும், ! கப்பகை ஆகிய காமக் குரோதங்களையும் வெல்ல வல்லவனுய் விளங்கியிருக்கமையால் ச த் து ருக் கன் என்னும் பெயர் உயர்வு குறிக் து இவனுக்கு இயல்பாப் அமைந்திருந்தது. படங்கிளர் பஃறலேப் பாங்கள் ஏந்துபார் கடங்கிளர் தாமறை கவில நாடகம் மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட விடங்கிளர் விழியினுள் மீட்டும் ஈன்றனள், [1] முத்துருக் கொண்டு செம்முளரி அலர்ந்தால் ஒத்திருக்கும் எழிலுடைய இவ் ஒளியால் எத்திருக்கும் கெடும் என்பதை எண்ணிச் சத்துருக்கன் எனச் சாற்றினர் காமம். [2] (இராமா, திரு.அவதாரம், 107, 128) இவனுடைய பிறப்பும் சிறப்பும் பேரும் சீரும் உருவும் திருவும் பிறவும் இங்கே அறிய வந்துள்ளன. இங்கனம் சிறந்த ர்ேமைகள் கிறைந்துள்ள இவன் பரதனை உரிமையோடு தொடர்ச் திருந்தான். வனவாசம் போயுள்ள இராமனேயே கருதி உருகி பிருந்த பரதன் குறித்தகாலத்தில் அண்ணன் வரவில்லையேனன்.று மறுகி விரைந்து மாண்டு மடிய மூண்டான். இந்த இளவலை 100