பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

796 திருக்குறட் குமரேச வெண்பா புலன்கள் புரியும் புலைத் துயரையும் அவற்றை வெல்ல முயன்று தாயுமானவர் பட்டிருக்கும் பாட்டையும் இது காட்டி யுள்ளது. ஞானக் காட்சி மேலான மாட்சிகளை அருளுகிறது. புலன்களேப் போக நீக்கிப் புந்தியை ஒருங்கவைத்து இலங்களைப் போககின்று இரண்டையும் நீக்கி ஒன்ருய் மலங்களே மாற்ற வல்லார் மனத்தினுட் போகம்ஆகிச் சினங்களேக் களே வர் போலும் திருப்பயற் றுாரனரே. (தேவாரம்) மாறிகின்று என்னே மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழியடைத்து அமுதே ஊறிகின்று என்னுள் எழுபரஞ்சோதி. (திருவாசகம்) அஞ்சக் கரம்எனும் கோடாலி கொண்டிங்த ஐம்புலம்ை வஞ்சப் புலக்கட்டை வோறவெட்டி வளங்கள் செய்து விஞ்சத் திருத்திச் சதாசிவம் என்கின்ற விக்கையிட்டுப் புன்செய்க் களேபறித்தேன் வளர்த்தேன்சிவ போகத்தையே. (பட்டினத்தார்) புலன்களை வென்று கொள்ள அப்பர், மாணிக்கவாசகர், பட்டினத்தார் பட்டுள்ள பாடுக ைஇங்கே கண்டு கொள்கிருேம். அறிவில்ை பெரிய ரோர் அருவினே கழிய கின்ற நெறியினேக் குறுகி இன்ப கிறைகட லகத்து கின்ருர்; பொறியெனும் பெயர ஐவாய்ப் பொங்கழல் அாவின் கண்ணே வெறிபுலம் கன்றி கின்ருர் வேதனேக் கடலுள் கின்ருர். (சீவகசிந்தாமணி. 375) புலம் வென்ற காட்சியவர் இபைக் கடலுள் கின்ருர்; வெல் லாதவர் தன்பக் கடலுள் வீழ்ந்தார் என இது விளக்கியுளது. பிறவித் தயர் நீங்கிப் பேரின்பம் பெறவுரிய வழி அறிய வந்தது. புலன் ஐந்தும் வென்ருன்தன் வீரமே வீரம். (ஒளவையார்) உண்மையான உயர்ந்த விசர் புலன்களை வென்றவரே என ஒளவையார் இவ்வாறு இவ்வெற்றியை வியக் கூறியிருக்கிரு.ர். புலன்களை வென்ற புனிதர் மனிதருள் மகான்களாகின் ருர், வென்றிட லாகும் விதிவழி தன்னேயும் வென்றிட லாகும் வினேப்பெரும் பாசத்தை வென்றிட லாகும் விழைபுலன் தன்னேயும் வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே. (திருமங்திரம், 1232)