பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வெ ஃ க | ைம 797 வைய மையல் நீங்கிய மெய்யறிவாளரே வெப்ய புலன்கண் வெல்ல வல்லவர் எனத் திருமூலர் இவ்வாறு குறித் தள்ளார். ஒசைகேட் டிடுகசெவி அறு சுவையும் உண்ண நா உடலம் ஊறறிக வாசம் மூக் குயிர்ப்ப உருவுகண் காண மற்றும் எக் கருமமும் செய்க ஆசுடைப் புலன்கள் அனுபவிக் கிடினும் அப்பில் மூழ்கிடினும் (அம்புயத்தின் பாசடை நீரில் பற்றிலாது.அதுபோல் பற்றிலார் பரமயோகிகளே. (சிவப்பிரகாசம்) புலன்களின் புலைகள் ஞானயோகிகளே யாதும் அனுகா என்னும் இது ஈண்டு துணுகி உணரவுரியது. பொறி புலன்களில் வெறியரா யுழல்பவர் சிறியரா யிழிகின்ருர், அவற்றை வென்ற வர் பெரியரா யுயர்ந்து அரிய மகிமைகளை எளிதே அடைகின்ருர், பொய்ப்புலன்கள் ஐந்தும்நோய் புல்லியர்பால் அன்றியே மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம்-துப்பில் சுழற்றுங்கொல் கல்துாணேச் சூரு வளிபோய்ச் சுழற்றும் சிறு புன் துரும்பு, (கன்னெறி, 11) புலன்களின் புலைகளில் புல்லியர் கிலைகுலைக் சுழல்கின் ருர்; போகமுடைய கல்லோர் அவற்றை அடக்கி கிலேயாப் கிற்கின் ருர் எனச் சிவப்பிரகாசர் இங்கனம் மிகப் பிரகாசமா விளக்கி யிருக்கிரு.ர். குறிக் துள்ள வலமகள் கூர்ந்து சிந்திக்கவுரியன. கரும்பாயிழிக்க போகாமல் மலேயாப் உயர்ந்து நிற்கவேண்டும். அங்கிலே புலனடக்கத்தால் நலமாய் உண்டாகிறது. புன்மையில் காட்சியவர் என்றது. புல்லிய புலைகள் படியா மல் தெளிந்துள்ள நல்லறிவாளரை. புலம் வெல்லலும், புன்மை இன்மையும் காட்சிக்கு மாட்சிகளாப் வந்தன. மெய்யறிவுடை யவர் உள்ளம் தாப்மையாப் , யர்க் திருக்கும் ஆதலால் வறுமை புவினும் சிறிமை பாதும் கருதாமல் அது பெருமையாயுளது. கிறைகெஞ் சுடையானே கல்குரவு அஞ்சும்; அறனே கினைப்பான அல்பொருள் அஞ்சும். (கிரிகடுகம், 72) பிறர் எவரையும் அஞ்சச் செய்கிற வறுமை புலம் வென்ற புனித கெஞ்சுடையார் எதிரே அஞ்சி ஒடுங்கி அடங்கி நிற்கும் என நல்லாதர்ை இங்வனம் கன்கு சொல்லியுள்ளார். பொருள் இல்லாமை பொல்லாமைகளைச் செய்யத் தாண்டு