பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

798 திருக்குறட் குமரேச வெண்பா மாயினும் கல்லோர் பால் அது யாதொரு அல்லலும் புரியாமல் அடங்கி ஒடுங்கியிருக்கும் என்பது அறிய வங்கக. இலம் என்றது எதிர்மறைத் தன்மைப் பன்மை. தமது வறிய கிலேமை யைத் தமக்குள்ளேயே காட்சியவர் கருதிய படியா யிது கான கின்றது. இன்மையுறினும் புன்மையுருர், கன்மையே யு.அவர். காட்சியவர் வெஃகார் என்ற கல்ை வெஃகுவார் காட்சி யற்றவர் என அவரது இழிநிலை தெரிய வந்தது. இன்மை எச வாக ஒரோ வழி அயலாரிடம் எதேனும் கம் உள்ளம் விழையு மாயின் அதனை உடனே மேலோர் கேரே அடக்கி அமர்வர். விழையா உள்ளம் விழையும் ஆயினும் கேட்டவை கோட்டியாக மீட்டு ஆங்கு அறனும் பொருளும் வழாமை காடித் தற்றக வுடைமை நோக்கி மற்றதன் பின்ன கும் மே முன்னிய முடித்தல் இ&னய பெரியோர் ஒழுக்கம் அதனல் அரிய பெரியோர்க் தெரியும் காலே.” (முறுவல்) துளய மேலோர் நிலையை இது இலக்கியுளது. யாரிடமும் யாகம் விழையாமையே விழுமியோர் இயல்பாம். வறுமையிருக் தாலும் பெரியோர் நெறியே வாழ்வார்; தெறிகடக்க எதையும் விரும்பார் நசை நீக்கினர் இசையும் இன்பமும் ஒங்கினர். பொருளை மருள விரும்புவதே வெஃகல், அந்த இழிகசை விழுமியோரிடம் இல்லை; ஆகவே பிறர் வலிய வங் த கனினும் அதனை அவர் எம்.றுக் கொள்ளார்; எ ள்ளித் தள்ளியே விடுவர் மடங்கப் பசிப்பினும் மாண்புடை யாளர் தொடங்கிப் பிறருடைமை மேவார்-குடம்பை மடலொடு புட்கலாம் மால்கடல் சேர்ப்ப கடலொடு காடுஒட்டல் இல். - (பழமொழி, 372) கடலில் விழுக்க தரும்பை அதி கரையில் எறிதல் போல், மேலோர் பிறர் பொருளே எள்ளிக் தள்ளிவிடுவர்; உடல் ஒடுங் கிப் பசித்திருப்பினும் அயலார் உடைமையை அவர் அடையார் என இது குறித் தளது. காடு = செத்தை, தரும்பு. காட்சியவர் மாட்சியை முன் துறைய ையர் இங்ஙனம் காட்டியிருக்கின்ருர். மருளான பொருள் சசை பொல்லாத க; இல்லாமையினும் அ. து இழித்தக, அதனை ஒழித்தவரே நன்கு உயர்ந்தவராகின் ருர்,