பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. விருந்தோம்பல் 403 காக்கை முதலிய பிராணிகளுக்கு இரை இடுவது. மனிதர்களுக்கு இதமாய் உணவு தருவது. இவ் வகையான உபகாரங்களேப் பகுத்தறிவுடைய மனிதன் செவ்வையாச் செப் த வரவேண்டும். வாழ்வின் கடமைகளா யுள்ள இவை வேள்விகள் என வக்கன. பிரம வேள்வி, தேவ வேள்வி, பிதிர் வேள்வி, பூதவேள்வி, மானுட வேள்வி என மகி _மயான பேர்களால் மேலோர் இவற்றை விதித்து வைத்துள் ளனர். மதியுடைய மனிதர் வாழ்வு விதிமுறை கோப்ங்களது. விருந்து புறந்தந்து அருந்தவர்ப் பேணி ஐவகை வேள்வியும் ஆற்றி. (சிதம்பரமும்மணி) ஒத்த உருவமாய் கேரே கண்ணுக்குக் கெரிதலால் மனித ருக்கு விருந்து செய்வதாகிய மானிட வேள்வியே முதன்மை யானது. மனை வேள்வி எனவும் ஆள்வினை வேள்வி எனவும் இது நிலவி வரும். சீவர்கள் மகிழ வாழ்வது தேவ வாழ்வாம். மின்ற புகழொடு டுேவாழ் கிவ்வுலகில் ஒன்ற உயிர்களிப்ப ஒம்பலால்-வென்றமருள் வாள்வினே நீக்கி வருக விருந்து என்னும் ஆள்வினே வேள்வி யவன். (புறப்பொருள், பாடாண் 27) விருந்து ஆள்வினை வேள்வி என இங்கு அறிந்து கொள் கிருேம். அருந்த அருளுவது பெருங்தவமாப் மிளிர்கிறது. தமக்கு என்று உலேஏற்ருர்; தம்பொருட்டுன் கொள்ளார்; அடுக்களே எச்சில் படாஅர்; மனப்பலி ஊட்டினமை கண்டுண்க ஊண். (ஆசாரக் கோவை, 59) அடுப்பில் உலே ஏற்றும் போது பிறர்க்கு ஏதேனும் உணவு ஊட்ட வேண்டும் என்றே எண்ணி ஏற்றுவர் புண்ணிய சிலர் அண வாழ்க்கையின் உரிமையான கருமத்தை இது காட்டியுளது. விருந்தினர்க்கும் கடவுளர்க்கும் அதிதிகட்கும் அல்லாமல் விரும்பித் தாமே அருந்துதற்கு என் அறு ஆக்குகரும், மகவிழைவின் அன்றி இன்பம் அருந்துவோரும், திருந்துமுதுக் குறைவெய்தக் கற்பதன்றித் திருவெய்தக் கற்கின் ருேரும்,