பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இனியவை கூறல் 439 96. நன்ருன திேகளை காடியேன் சூதமுனி குன்ருமல் சொன்னர் குமரேசா-குன்றியே அல்லவை தேய அறம்பெருகும் கல்லவை நாடி இனிய சொலின். (சு) இ-ள். குமரேசா! நல்ல நீதிகளை ஆராய்ந்து சூதமுனிவர் என் பாண்டும் ஈயமாச் சொல்லி வந்தார்? எனின், கல்லவை காடி இனிய சொலின் அல்லவை தேய அறம் பெருகும் என்க. அல்லவை= அறம் அல்லாதவை; என்ற த பாவங்களே. நன்மையான அறத்துக்கு கேர் மாருனவை ஆதலால் அன் மையால் குறித்தார். அல்லது இன்பத்தை அருளும்; அல்லத துன்பக்தை விளைக்கும். பனிகன் சுகமாப் வாழ்க்க வருவது அறத்தாலேயாம் புண்ணிய வாழ்வு கண்ணியமாய் வருகிறது. அல்லது அருகி ஒழிவதும், நல்லது பெருகி எழுவதும் துன்பம் நீங்கி இன்பம் ஓங்கி வருவகம்குக் காரணங்கள் ஆக லால் அவை இங்கே இவ்வாறு காண வந்தன. இருள் நீங்க ஒளி ஓங்கி வருகல்போல் மறம் தேய அறம் வளர்ந்து வருகிறது. வரவே உயிர்கள் துயர் இன்றி உயர் இன்பங்களில் உவந்து வாழ கேர்கின்றன. இனிய சுகங்கள் உரிய வினைகளால் வருகின்றன. நல்ல இன்பவாழ்வு இன் சொல்லால் விளைந்துவரும் என்றது அதனை யாண்டும் உரிமையா மொழிந்து வரவேண்டிய படியாம். இன்சொல் உயிர்க்கு உயர்க்க அணி என்பதை முன்பு அறிந்தோம்; இதில் அதனல் இன்பம் விளைந்து வருவதை இனிது அறிகின்ருேம். புறமும் அகமும் உறவா உணர வந்தன. நல்லவை என்ற த கரும நீதிகளை காடி=சன்கு ஆராப்க்.த. பொருள்கள் கல்லன ஆயினும் உள்ளம் ஊன்றி ஒர்க்க ஆராய வில்லையானல் அவை செவ்வையாப்ப் பயன்படா ஆகலால் நாடி என்ருர். அங்கனம் நலமா காடி அறியினும் கடுமையாகச் சொல்லின் எவரும் கடுத்து அகல்வர்; அவ்வாறு அகன்று போகாமல் யாரும் முகம் புகுக்க உவன் து கேட்கும்படி இனி மையாகச் சொல்ல வேண்டும் என்பார் இ னி ய .ெ சா லி ன் என்ருர் மொழி இனிமை ஆயின் யாவும் இன்பமாகின்றன