பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18, வெ ஃ க |ா ைம 799 Refrain from covetousness, and thy estate shall prosper. [Plato] பொருளாசையிலிருந்த விலகு; உன.க கிலேமை தலைமையாப் வளரும் என பிளாட்டோ என்பவர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். தன் தொழிலால் வாழ்வதே ஒருவனுக்கு எவ்வழியும் எழிலாம். அக்க வாழ்வு பாண்டும் அதிசய மகிமை யுடையது. செவ்விய மேலோர் எவ்வளவு வறுமையுறினும் பி ற ர் பொருளே வல்வ கோார். புனிதமான நிலையிலேயே இனித வாழ்வார். இவ்வுண்மை திருவள்ளுவர் பால் தெரிய கின்றது. ச ரி க ம் . வள்ளுவப்பெருமான் கல்வியில் வல்லுநராயிருந்தும் செல்வ கிலையைச் சேராது கின்ருர் கம் கையால் நெப்த ஆடையை விற்றே வாழ்க்கையை நடத்தி வங்கார். இவருடைய இனிய குனகலங்களையும் அரிய புலமை கிலேயையும் அறிந்து மகிழ்க்க சிலர் உரிமையோடு பல டி னவுப் பொருள்களை இ வ ரி ட ம் கொண்டு வந்து கொடுத்தார். அவற்றுள் எதையும் கொள்ளா மல் மறுத்த விடுத்தார். கானே முயன்று கன்னேயும் பேணித் தமரையும் ஆதரிப்பவனே மானமுடைய மனிதன்; பிறரிட மிருந்து பெறுவது எவ்வழியும் ஈனமே என எவரும் தெளிய இவர் செயலால் போதித்து வந்தார். காம் கை முயன்று செய்த ஆடையால் பிறருடைய மானம் காக்க வந்ததுபோல் தம் மெயப் யறிவால் மேலான நூல் ஒன்று வையம் உப்யச் செய்தருளிஞர். அதுவே திருக்குறள் என்னும் பேரால் எங்கும் சீரோடு சிறந்து விளங்கி வருகிறது. தத்துவ கிலேயமாப் அது கழைத்துள்ளது. அத்தனி நூலால் மாட்சி அகிலமும் அவிரப் பெற்றும் மத்தக வேழம் ஊரும் மன்னர்ஆகியரால் பொன்கொண்டு ஒத்தபல் போகம் மாந்தாது உரியமுன் தொழிலே செய்திட்டு உத்தம மனேவி தன்ைேடு உலப்பில் இல்லறம் உய்த் தானே. [1] நல்லறம் தான் என்று ஒளவை கவின்றுவம் புறுத்தல் ஆன இல்லறம் என்னும் பொன்னுக்கு இயலுரையாணி என்னக் சொல்லறம் முயலும் நாளில் சுரர்னலாம் பார்க்க ஈசன் அல்லறல் அனேய கூந்தல் அம்மையோடு ஆடல் உற்றன். (2) (புலவர் புராணம்)