பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 திருக்குறட் குமரேச வெண்பா துணுகி காடுதலும் இனிது சொல்லுதலும் மீதி நெறிகளைக் கூற வல்ல நல்ல சீரியோர் செயல்களாம். அவருடைய மனமும் வாயும் வினையும் விளைவும் ஈண்டு இனமா அறிய வந்தன. நல்ல கருமநீதிகளை நன்கு ஆராய்ந்து இனிதாகச் சொல்லின் பாவங்கள் கேயப் புண்ணியங்கள் பெருகி வரும் என்பதாம். பேச வுரிய பொருள், பேசுகிற நீர்மை, பேச்சின் பயன் இங்கே காட்சிக்கு வந்தன. இகமான இனிய போதனைகள் மனிதரைப் புனிதராக்கி உயர்த்தியருளும் ஆகலால் அவ்வாறு பேசுபவர் பெரிய கரும சீலராப் உயர்ந்து விளங்குகின்ருர். வினேயுயிர் கட்டுவி டின்ன விளக்கித் தினேயனேத்தும் தீமையின் ருகி-கினேயுங்கால் புல்லறத்தைத் தேய்த்துலகி ைேடும் பொருந்துவதாம் கல்லறத்தை காட்டும் இடத்து. (அறநெறிச்சாரம்) காடிச் சொல்ல வுரிய சல்லவற்றை இது பாடியுள்ளது. அரிய கிலேகளை ஆராய்க்க பிறர் நலமுற இதமா இனிது சொல்லுகின்றவர் உயர்ந்த புண்ணிய ரே ராப் ஒளிமிகப் பெறு கின்ருர். இவ்வுண்மை சூக முனிவர்பால் தெரிய நின்றது, சரி த ம் , இவர் போகம் நிறைந்த புனித மாதவர். உரோம.கருனர் என்னும் முனிவருடைய இனிய புதல்வர். அரிய பல கலைக%ள அறிந்த கெளிக்கவர் சிறந்த சொல் வன்மையுடையவர். இவரு டைய வாய்மொழிகளால் கரு ம நீ தி க ளே எளிதே தெளித்த மாந்தர் ஒளிமிகுந்து வந்தனர் உதங்கர், சவுனகர் முகலிய அருக்கவர் பலரும் இப்பெருக்ககையை அடைந்த வேகமந்திரன் களையும் நீதிமுறைகளையும் ஆகவோடு கேட்டு அகம் மிக மகிழ்க் தனர். பிறர் உயர்வுறப் பேசுவதே இவரத இயல்பாயிருக்கது. யாண்டும் சென்று எவ்வழியும் செவ்விய வ அறுதியுண்மை கண் கயமன உரைக்க வங்கமையால் உலகபோதகர் என இவர் ஒளிபெற்று வக்கார் கானகம் புகுந்து மோனவிரதம் பூண்டு கடுக்தவம் புரிந்திருக்க ஞான முனிவர்களும் இவர் போதித்து வருகிற உணர்வு கலங்களையும் உபகார நிலைகளையும் உவந்து வியக்கார். சென்ற இடம் எல்லாம் இவரைக் கண்டால் கறவை