பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 திருக்குறட் குமரேச வெண்பா இவரது உருவப் பொலிவும் உள்ளப்பான்மையும் உரை கலனும் உலகம் இவரை உவந்த போற்றியுள்ள நிலைமையும் ர்ே மையும் இகளுல் அறியலாகும். அறநெறி அமிழ்தம் ஊற்றிருந்து ஒழுகும் நாவினன் என்ற கல்ை யாண்டும் இவர் நல்ல தருமநீதி களே நன்கு சொல்லி வங்கள்ளமை இங்கே தெளிவாய்த் தெரிய கின்றது. புனிதமான அறிவுகலங்களே இனிமையாகப் போதித்து வங்க இவர் பெரிய புண்ணிய சீலாய்ப் பொலிந்த விளங்கிஞர். கல்லவை காடி இனிய சொலின், அல்லவை தேய அறம் பெருகும் என்பதை உலகம் காண இவர் நன்கு உணர்த்தி கின்ருர், காவில் இனிய நயமுடையார் நல்லறங்கள் யாவும் அடைவர் அமர்ந்து. இன்சொல் இனிய புண்ணியம்; இகனை எண்ணி ஒழுகுக. Ho-Ho 97. தேடியசீர்ச் சேக்கிழார் செப்பியவோர் சொல்லாலேன் கோடிகலம் கொண்டார் குமரேசா-நாடும் கயனின்று நன்றி பயக்கும் பயனின்று பண்பிற் றலைப்பிரியாச் சொல். (si ) இ-ஸ். குமரேசா சேக்கிழார் கூறிய ஒரு இனியசொல் என் பல கலங்களையும் பயக்கது? எனின், பயன் ஈன்று பண்பின் கலைப் பிரியாச் சொல் நயன் ஈன்று நன்றி பயக்கும் என்க. இன்சொல்லால் அறம் பெருகும் என்று முன்பு கூறினர்; இதில் எல்லா சன்மைகளும் அதல்ை உளவாம் என்கின்ருர், நயன் என்னும் சொல் இலாபம், செல்வம், நன்மை, திே, இன்பம், உறவு முதலிய பல பொருள்களையும் உ ணர்த்திவரும். கயைெடு நன்றி புரிந்த பயனுடையார். (குறள், 994) கயனும் வாய்மையும் கன்னர் நடுவும். (கலி, 180) கயனும் கண்பும் காணுகன் குடைமையும். (நற்றின, 160, நயனில் பரத்தை. (பரிபாடல், 12; கஅறுந்தா துண்டு நயனில் காலே வறும்பூத் அறக்கும் வண்டு. ' (மணிமேகலை, 18)