பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 இனியவை கூறல் 443 இவற்றுள் நயன் குறிக்க கிற்கும் பொருள்களை அறிக. பண்பு o ன்ற து இனிய நீர்மைகளே. தலைப்பிரியா சுன்றது. ாய்வழியும் செவ்வையா அது நிலைத்திருத்தலை உணர்த்திகின்றது. அன்பு கனிக்க, அறிவு சுரக்க, அறம் கலந்து, பொருள் பொலிக்க, இன்பம் நிறைந்து எவ்வழியும் செம்மையா கன்மை மருவி வருகிற இனிய சொல் இங்கே தனியே தெரிய வந்தது. பயன் ஈனும் சொல் கவன் ஈனுகிறது. பண்பு படிக்க து நன்றி அருளுகிறது கேட்பவர் உள்ளத்தில் உணர்வும் இ ஆ இ யும் பெருகிவர இனித மருவி வருவது பயன் ஈனும் சொல்லாம். சயனும் நன்மையும் பயனும் பண்பும் இன் சொல் வழியில் இனமாய் இசைந்தன. மதிநலமுடைய மனிதனது வாய்மொழி அதிகலம் உடையதாய் வெளிவர வேண்டும் என்பது தெளிவுற வந்தது நீர்மையான பேச்சில்கிறைக்க மாட்சிகள் விண்கின்றன. பயன் பயங் பண்பு படிக் தன்ன இன்சொல் அறம் பொருள் இன்பங்கள் யாவும் ஒருங்கே அருளும் என்பதாம். எண்ணமும் செல்லும் செயலும் மனித உலகத்தை யாண் டும் இனித நடத்தி வருகின்றன. இவற்றுள் நடுவேயுள்ள சொல் நல்ல நீர்மை கோப்க்கவரின் எல்லா இன்ப நலன்களும் அனிதே விளைந்து வரும் இனிய உரை அரியகிலைகளே.அருளுகிறது. வளப்பாத்தி யுள் வளரும் வண்மை; கிளேக்குழாம் இன்சொற் குழியுள் இனிது எழு உம்; வன்சொல் கரவெழுஉம் கண்ணில் குழியுள்; இரவெழுஉம் இன்மைக் குழியுள் விரைந்து. (நான்மணிக்கடிகை, 16) இன்சொல் என்னும் பாத்தியுள் கிளைக்கூட்டம் கிளர்ந்து வளர்ந்து வரும் என்னும் இது இங்கே கினைந்துகொள்ளவுரியது. வட்டவுல கெட்டும் இசை மட்டற கிரப்பும்; வெட்டவரு துட்டரை விலக்கிவசம் ஆக்கும்; நட்டமிலை எட்டுனையும் கட்டுநரர் எல்லாம் இட்டமு.அறு கட்டுதவும் இன்மொழிய தன்ருே. (நீதி நூல்) இனிய சொல்லால் விளைக் அவரும் அரிய கலங்களை இது անցՋ தெரிய விளக்கியுளது. எங்கும் புகழ் பரவும், எல்லாரும் கண்பர் ஆவர், பொல்லாதவரும் அடங்கி சல்லக புரிவர் சொல்