பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 திருக்குறட் குமரேச வெண்பா அவதில் என் அளவு சிரமும் இல்லை என இன்சொல்லின் விளைவு களைக் குறிக்கிருக்கும் இதனைக் கூர்க்க நோக்கி ஒர்ந்து கெளிக. இனிய கனி மொழி மனிதனுக்கு அரிய பல மகிமைகளே அருளி வருகிறது. யாண்டும் நயமாப் பேசி நன்மைகள் பெறுக. பண்பு நிறைக்க இன்சொல் உடையவர் எல்லா இன்பநலங் களேயும் இனிது சப்துவர்; அரிய புகழால் உயர்த்து பெரியராப் விளங்குவர். இவ்வுண்மை சேக்கிழார்பால் தெரிய கின்றது. ச ரி தம். இவர் கொண்டை மண்டலத்திலே குன்றத்தாரிலே வேளா ளர் குலத்திலே பிறக்கவர் சிறக்க குண நலங்கள் நிறைந்தவர். மனநலக்கோடு மதிநலமும் மருவியிருக்க இவர் இளமையிலேயே கல்ல புலமையாளராப் நிலவி நின்ருள். எதையும் து ணு இ உணர்ந்த பாரிடமும் நயமாப் பேசும் இயல்பு இவரிடம் இயல் பாப்அமைந்திருக்கது. சோழமன்னன் அவையில் ஒருமுறை ஒரு கேள்வி எழுங்க.த. 'இவ்வுலகம் மிகவும் பெரிய து; இதனினும் பெரிது யாது?’ என்று சபையிலுள்ளவர்களை நோக்கி அரசன் வினேகமா வினவினன். யாரும் சரியா விடை கூறவில்லை. இவ ருடைய கங்கையார் அங்கே நிகழ்ந்ததை இந்த மைக்களிடம் வந்து கூறினர் வேங்கன் கேள்வியை இவர் ஆழ்க்ை நோக்கி ஞர். சூழ்ந்துள்ள சார்புகவே எல்லாம் கூர்ந்து ஒர்ந்தார். தேர்ந்த தெளிவை வேந்தனிடம் போப் விநயமா மொழித்தார்: 'காலத்தி னுல்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.” என இக்குறளையே கூறினர். வேக்கன் கேட்டான்; வியந்த மகிழ்ந்தான். அதன் பின் இவரைத் தனக்கு அமைச்சராக அமைத்துக் கொண்டான். அரசியல் தமையில் முறையே இவர் பணி புரிந்து வந்தார். அரிய பயனுடைய பொருள்களையே கருதி வக்க இவர் பின்பு பெரிய புராணம் பாட நேர்ந்தார். இனிய மொழி பேசுவதே விழுமிய மேலோர் நீர்மை எனப் பல இடங் களிலும் அந்நூலில் இவர் சால்போடு பாடியுள்ளார். ஈசனுக்கே அன்பாளுர் யாவரையும் தாம்கண்டால் கூசிமிகக் குதுகுதுத்துக் கொண்டாடி மனமகிழ்வுற்று