பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இனியவை கூறல் 445 ஆசையில்ை ஆவின்பின் கன்றனேந்தால் போலணைந்து பேசுவன பணிந்தமொழி இனியனவே பேசுவார். (பெரிய புராணம்) சிறந்த மகான்களுடைய கீர்மைகளை இவ்வாறு சீர்மையா வரைந்து கூறியுள்ளார். இன்சொல்லில் இவர் கொண்டுள்ள ஆர்வ நிலையை இகளுல் இனித அறியலாகும். எவ்வழியும் செவ் விய நயமொழிகளையே பேசி வங்கமையால் தெய்வத்திருவருளை இவர் எய்தி யுயர்க்கார். இவருடைய பான்மை மேன்மைகளைப் பாவலர் பலரும் ஆவலோடு புகழ்ந்துள்ளனர். கிலஞ்சார் தெய்வக் கற்பகமே! கிமல ஞான வாரிதியே! டுேம் சைவப் பெருவாழவே கிலவா கின்ற் குணக்குன்றே! வலஞ்சார் பெருகாவலர்ஏறே! மாரு அருட்சிங் தாமணியே! மதிப்பார் மதியுள் எழுஞ்சுடாே! வாழ்த்துவோர்தம் பெரும்பேறே! புலஞ்சார் பத்தி விளேகிலமே! போக்கு வாவில் பூரணமே! புங்கிக்கு இனிக்கும் சுவையமுதே! போற்றி இனிமேல் ஒரு தாயார் கலஞ்சார் முலேப்பால் அருங்காக கனிவாப் முத்தம் தருகவே கனகக் குன்றை அனகசெழுங் கனிவாய் முக்கம் கருகவே. (சேக்கிழார் பிள்ளைத்தமிழ்) இதல்ை இவரது நீர்மை சீர்மை முகலிய கிலேமைகளை நேரே தெரியலாகும். பயன் பொருந்திய சொல்லையே பாண்டும் இனி மையாகப் பேசி வங்க மை பால் செல்வம் கீர்த்தி சுகம் முதலிய புண்ணிய நிலைகளை இவர் கண்ணி மகிழ்ந்தார். பயனும் பண்பும் உடைய இனிய சொல் கயனும் நன்மையும் வியன அருளும் என்பதை உலகம் காண இவர் உயர்வா உணர்த்தி கின்ருர். நல்ல மனமுடைய கன் மலரை நாடியே ஒல்லே மதுகாங்கள் ஓடிவரும்--சொல்லும் குணமுடைய தாயினே கோடி நலங்கள் கணமடைந்து கிற்கும் கனிந்து. இதன் பொருள்களைக் கூர்ந்து ஒர்ந்து கொள்க. உள்ளம் குளிர உரைப்பின் உயிர்குளிர உள்ளகலம் எல்லாம் உறும். பண்புடை பகுப் இன்சொல் இயம்புக.