பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 திருக்குறட் குமரேச வெண்பா 98 திதகவின் சொல்லால் திரிசடையேன் இன்பமெலாம் கோதகலக் கொண்டாள் குரேசா-ஒதும் சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். ) اھ ( இ-ள். குமரேசா I தனது இனிய நல்ல சொல்லால் கிரிசடை என் இருமை இன்பங்களையும் எ ப்தினுள்? எனின், சிறுமையுள் நீங் கிய இன் சொல் மறுமையும் இம்மையும் இன்பம் கரும் என்க. சிறுமை = புன்மை. அஃதாவத அற்பத்தன்மை. பெருங் தன்மைக்கு இது நேர்மாருன து. பிறர் உள்ளம் வருந்த வருகிற எள்ளலான இழிமொழி சிறுமையுடைய க ஆதலால் அது இல் லாததே நல்ல இனிய சொல்லாப் கலம் பல கருகின்றது. உள் ஐக்கன் i, ருபாப் நீக்கப் பொருள் குறித்த கின்றது. வசை வஞ்சம் வன்மை கீழ்மை முதலிய புன்மைகள் யாதும் பொருந்தாமல் திருக்திய பண்போடு செறிந்து எவ்வழி யும் செம்மையாய் ஒங்கி வருவதே இன் சொல் என்பார் சிறுமை யுள் நீங்கிய என்ருர் புன்மை நீங்கிய அளவு நன்மை ஓங்கி வரு கிறது. மனிதனுடைய நா இனிமையுடைய தாயின் அவன் புனி தளுப் உயர்ந்து அரிய சுகங்களை எல்லாம் எளிகே பெறுகின்ருன். பண்புடைய சொல் எல்லா கலங்களையும் கரும் என்று முன்பு கூறினர்; இதில் இருமை இன்பங்களும் அகனல் வரும் என் கிருர். இனிய வாக்கு அரிய பெரிய பாக்கியங்களை அருளுகிறது. மறுமையை முதன்மையாக் கூறியது அதன் பெருமை கருதி. செம்மையான இனிய சொல் இம்மையும் மறுமையும் ஒருங்கே இன்ப சலங்களை சன்கு சுரக்கருளும் என்பதாம். இன்சொல்லுக்குக் அாப்மை தந்துள்ள வாய்மை ஈங்கு ஆப்க்க சிந்திக்க வங்க பொப் பேசல், புறங்கூறல் முதலிய இழிபுலைகள் பழி கிலேயின. ஆதலால் அவை ஒழிக்க பொழுது தான் விழுமிய இன் சொல் வியனப் விளைந்து வருகிறது. பொய்குறளே வெளவல் அழுக்கா றிவைகான்கும் ஐயம்திர் காட்சியார் சிந்தியார்--சிந்திப்பின்