பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இனியவை கூறல் 447 ஐயம் புகுவித்து அருகிரயத் துய்த்திடும் தெய்வமும் செற்று விடும். (ஆசாரக் கோவை, 3.8) பொய்யும் குறளையும் பெரியோர் பேசார்; பேசுவோர் சிறியரே ஆவர்; அவர் தேவ கோபத்தால் கரிந்து இம்மையில் வறுமையையும் மறுமையில் நரகத் தயரையும் நுகர்நேர்வர் என இது குறித்தளது. மொழி பழுதாகுல் அழிபுலேகள் விண்கின்றன. சொல்லில் சிறுமை நீங்காவழி அவர் இருமை இன்பங்களே யும் இழக் து அ வ்வழியும் இழிவுறுவர் என்பது தெளிவுற வந்தது. புனிதமான இனிய சொல்லை மனிதன் பேசிவரின் அவன் புண்ணியவான் ஆகின்ருன். ஆகவே இம்மையும் மறுமையும் செம் மையாப் எங்கும் இன்பகலங்களே அவன் எளிதே ன ப்துகிருன். இனிய பேச்சால் அரிய மாட்சிகள் உரிமையாப் வருகின்றன. இன்சொலான் ஆகும் கிழமை இனிப்பிலா வன்சொலான் ஆகும் வசைமனம்---மென்சொலின் காவில்ை ஆகும் அருள்மனம் அம்மனத்தான் விவிலா விடாய் விடும். (கான் மணிக்கடிகை) இன்சொல்லாளனுக்கு உளவாம் இன்ப நலன்களை விளம்பி நாகனர் இங்கனம் விளக்கியிருக்கிரு.ர். வன்சொல் ஒழியுங்கள்; இன்சொல் மொழியுங்கள்; பேரின்ப விட்டை நீங்கள் பெற லாம் என்று காட்டியிருக்கும் காட்சி கருதிக் காணத் தக்கது. நல்ல சொல்லை நயமாப் பேசி வருபவர் எல்லா மேன்மை களையும் எளிகே அடைகிருள். அவருடைய புகழ் எங்கும் ஓங்கி விளங்குகின்றது. இவ்வுண்மை கிரிசடைபால் தெரிய கின்றது. சரிதம். இவள் வீடணனுடைய அருமைத் திருமகள். இனிய பல கீர்மைகள் இயல்பா அமைந்தவள். இலங்கைச் சிறையில் சீதை கலங்கியிருக்க பொழுது அக்கப் பெண்ணரசியை இக்கப் புண் ணரியவதி கண்ணும் கருத்துமாப் பாதுகாத்தத் தளர்ந்தழி யெல் லாம் தண்ணளி புரிந்து ஆதரித்து உறுதி மொழிகள் கூறி உள் ளம் கேற்றி எவ்வழியும் செவ்வையா இனித பேணி வங்காள். உரிய நாயகனக் காணுமையால் ஆவி அலமந்து வக்க அவள் இவளைக் காயாகவே உரிமையாக்கருதித் தளர்வுtங்கியிருந்தாள்.