பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.48 திருக்குறட் குமரேச வெண்பா இருந்தனள் திரிசடை என்னும் இன் சொலில் திருந்தினுள் ஒழியமற் றிருந்த தீவினே அருந்திறல் அரக்கியர் அல்லு கள்ளுறப் பொருந்தலும் துயில் கறைக் களிபொருந்திர்ை. [1 ஆயிடைத் திரிசடை என்னும் அன்பிள்ை தாயினும் இனியவள் தன்னை கோக்கிள்ை து.ாயைநீ கேட்டிஎன் துனேவி யாமென மேயதோர் கட்டுரை விளம்பல் மேயிள்ை. [2 (இராமா, காட்சி 30, 31) நடுகிசியில் சானகி இவளோடு உரையாடி ஆறுகலடைக் தள்ளமையை இகளுல் அறிந்த கொள்கின்ருேம். இன்சொலில் திருந்தினுள்; தாயினும் இனியவள் என இவளை இங்கே குறிக் திருப்பது கூர்ந்து சிக்திக்கவுரியது. சனக மன்னனைப்போல் ஒரு அரக்கன உருவம் கொள்ளச் செய்து அந்த மாயச் சனகனக் கட்டியடித்துச் சீதை எதிரே கொண்டுவந்த இலங்கைவேக்கன் கிறுத்தினுன். அவனைக் கண்டதும் கன் தங்கை சுன்றே நம்பிக் சானகி துடித்துப் பகைத்தாள்; அதுபொழுது இவள் உண்மை யை நயமா உணர்த்தி அவளுடைய சிக்கை தெளியச்செய்தாள். உங்தைஎன்று உனக்கு எதிர் உருவம் மாற்றியே வந்தவன் மருத்தன் என்று உளன் ஓர் மாயையான் அந்தமில் கொடுங்தொழில் அரக்கன் ஆமெனச் சிங்தையில் உணர்த்தினள் அ முதின் செய்கையாள். (இராமா, மாயாசனகன் 94) இதில் கிரிசடைபை அமுதின் செய்கையாள் என விளக்கி யிருக்கிரு.ர். இந்திர சித்த ஏவிய பிரமாத்திரத்தால் வானா சேனை களோடு இராமன் மாண்டு போனன் என்று கருதிச் சீதை உயிரை மாய்க்க நேர்க்கா அப்பொழுது இவள் உண்மையை விளக்கிக் காட்டித் து . ைர சிக் இ. அவளது உயிரைக் காத்தாள். அன்னே உரைத்தது ஒன்றும் அழிக்கிலது; ஆதலானே உன்னேயே தெய்வமாக் கொண்டு இத்தனே காலம் உய்ந்தேன் இன்னம் இவ் இரவுமுற்றும் இருக்கின்றேன் இறத்தல்என்பால் முன்னமே முடிந்த தன்றே என்றனள் முளரி கீத்தாள். (சீகை களம்காண், 30)