பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இனியவை கூறல் 449 இன்னவாறு இவளது இனிய மொழியால் அப் புனிதவதி அயர் மறக்க உயிர் வாழ்க். வங்காள். முடிவில் இராமன் கிரு சர் குலக்கை முழுதும் அழிக்க ஒழித்து வெற்றி விரகுப்க் நிருவயோக்திக்கு மீள நேர்க்கபோக தனது நாயகளுேடு விமா னக்கில் எறியிருக்க சீகை விரைந்து கீழே இறங்கித் திரிசடை யைக் கழுவி அன்பால் உருகி அழுதாள். பின்பு அவளிடம் உரி மையுரைகள் கூறி ஈன்றி பாராட்டி விடைபெற்று மீண்டாள். "மையலின்றியே இலங்கைமா நகரத்து மாதே! செய்யள் ஆகிய திருவெனச் சிறந்திரு வென்று கைகளால் மிகப்புல்லியே கண்கள் ர்ே ததும்பப் பொய்யிலா மனத் திரிசடை விடைஎனப் போனுள்." இவளுடைய இனிய உரைகளால் உயிர் வாழ்ந்து துயர்நீங்கி உயர் வடைந்துள்ளமையால் தேடிய தவமே அன்ன திரிசடை என்று ைெக மனம் உருகி இராமனிடம் மொழிந்துள்ளாள். பெருந்தக வோடு யாண்டும் இன்சொல் இயம்பி வங்கமையால் இம்மை யில் இவள் அரச திருவையும் மறுமையில் பேரின் பத்தையும் பெற்ருள். இன் சொல் இருமையும் இன்பம் கரும் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி உண்மையைத்துலக்கிகின்ருள். காவில் இன் சொல் கவிலும் கலத்தர் இப் பூவில் இன்பம் பொருந்திப் புகழறம் யாவும் எய்தி அமரர் உலகினும் மேவி யின்பம் மிகப்பெறு வாரரோ, இருமையினும் இன்பம் இனிதடைவார் இன்சொல் ஒருமையுடன் சொல்வார் உவந்து. இனிய சொல் எவ்வழியும் சுகம். 99. மாறில் விதுரனின்சொல் மாண்புகண்டும் மன்னவனேன் கூறினன் வன்சொல் குமரேசா-கூறுகின்ற இன்சொல் இனின்ேறல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது (கூ) குமரேசா விதரன் கூறிய இனிய மொழிகளைக் கேட்டு வந்த துரியோதனன் என் கொடுமையான சொற்களேக் கடுமை 57