பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 இனியவை கூறல் 451 நன்சொல்லால் லகம் உவந்து வருகிறது; வன்சொல்லால் இகழ்ந்து விடுகிறது என இது வரைந்து கூறியுளது. மென்மதுர வாக்கால் விரும்பும் சகம்.கடின வன்மொழியி ல்ை இகழும் மண்ணுலகம்--கன்மொழியை ஒதுகுயில் ஏதங் குதவியது கர்த்தபந்தான் rதபரா தஞ்செய்த தின் அறு. (நீதிசாரம், 4) குயிலின் குரலை யாரும் விரும்பிக் கேட்கின்ருர்; கழுதைச் _சக்கை வெறுத்த விலகுகிருர்; அதுபோல் உலகம் இன் மொழியை உவந்த கொள்கிறது; வன்மொழியை இகழ்ந்துவிடும். சொல் இனிமையானல் மனிதன் இனியனுப் மாண்பு.ற விருன்; அது கடுமையானல் அவன் கொடியன யிழிவுறுகிருன். நன்மைபுரி யார்களும் நயம் தவிர் கொடுஞ்சொல் இன்மைஎனின் கல்லவர் எனப்புகழ் படைப்பார்; தின்மைபுரி யார்களும் வழங்கும்உரை திதேல் புன்மையுறு யேர் என எள்ளுமுயர் பூவே. திே நூல்) இனிய சொல் வழியே மனிதன் உயர்வு மருவி வருகிறத அன. இது ஈயமா விளக்கியுள்ளது. தன்னே உயர்த்தி யருளுகிற மொழியைப் பழு க படுத்துகிறவன் இழி மருளய்ை அழிவுறுகி முன். நாவை இனிமை ஆக்கின் வாழ்வுகள் யாவும்இனிமையாம். இனியன பேசி யார்க்கும் இதம்செய இசைக்த காவைத் துனியுறு வன்சொல் லாடித் துகளுறச் செய்தல் நல்ல கனிதரு தருவை வாளால் கடிந்தருங் கிளேகளேந்து பனிபடு தீயில் பெய்யும் பான்மைபோ லாகுமன்றே. I] பொய்புறங் கூறல் புன்சொற் புகலுதல் வன்சொல்ஆடல் ஐயகோ நரகில் ஆழ்த்தும் அருந்துய ராகு மன்றே வெய்யவத் தீமை யாதும் மேவிடாது இன்சொல்லோடு மெய்யுறை நாவே இன்பம் விளேத்தருள் விமல நாவே. (2 (வீரபாண்டியம்) இவை இங்கே ஊன்றி உ ண ர் ங் த சிந்திக்க வுரியன. வன்சொல் துன்பமாம்; இன்சொல் இன்பமாம் என்பதை இனிது விளக்கி மனிதனது புனித கிலையைத் துலக்கியுள்ளன. உண்மை யுணர்வுகள் நுண்மையா நோக்க வந்தன. உரிமையோடு கருதி யுனரும் அளவு உறுதி சலன்கள் சேரே கெரிய வருகின்றன.