பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 திருக்குறட் குமரேச வெண்பா. கொடிய சொல்லைச் சொல்லுவோன் செடிய தீயகுப் முடி வுறுகின்ருன். இவ்வுண்மை துரியோதனன் பால் தெரிய நின்றது. ச ரி த ம். இவன் சிறக்க அரசன், உயர்ந்த ரேன்; கிறைக்க திடமும் திண்மையும் உடையவன். அவ்வாறு அமைந்திருக்கும் தருக்கும் தடுக்கும் கடுஞ்சொல்லும் இவனிடம் நெடுமையாய் நீண்டு கின்றமையால் கொடுமையாளன் என்று உலகம் இவனைக் கடு மையாக் கருதி வந்தது. அவ்வரவுக்கு ஏற்பச் சொல்லும் செய அம் இவன் பால் உறவாய்ப் பெருகி வந்தன. விதுரன் இவனுக் குச் சிறிய தங்தை. நல்ல மதிமான். பெரியவன் ஆயினும் பதவி யை நினைக் து இவனே மிகவும் மரியாதையோடு அவன் போற்றி வந்தான். அவ்வாறு வருங்கால் அங்கே பஞ்சவர்க்குக் தாதனுப் வந்த கண்ணனே அவன் உவக்க கொழுது உபசரிக்க விருந்து புரிந்தான். கனக்கு விரோதமான அவனை மதித்து உறவுகொண் டாடியது மதிகேடான இழிவு என்ற இவன் அவனைக் கொதித்து வைதான் அரச சபையில் பலரும் அறியப் பழி மொழிகள் பகர்ந்தான்: அரசர் குடியில் பிறந்திருந்தாலும் தாய் தவறுடைய வள் ஆதலால் இவ்வாறு எனக்கு ஏதமாய் இடர்புரிய நேர்ந்தான்” என்று சிறிய தந்தையைக் குறிக்க இவன் இங்கனம் கொடிய கிக்கை கூறினன். இன்னலான இழிமொழி பழிபடிக்க வந்தது. மன்னர் குலமகளுய் மன்னி யிருந்தாலும் அன்னே அயலா அமைந்தமையால்-இன்னபடி மாறுபா டாக மருவி எனக்கவன் வேறுபா டானன் விரைந்து. என்று இன்னவாறு இவன் இகழ்ந்த சொல்லவே விதுரன் சீறி எழுந்தான்; தன்னுடைய அரிய வில்லை ஒடித்த எறிந்து விட்டுக் கடுத்து வெளியேறிவிடுபோப்ச்சேர்க்கான் அங்கிருக்க விடுமன் முதலிய எல்லாரும் பொல்லாத கேடு வந்து மூண்டது என்று வாடி சொந்தார். இல் அடைக்கவனக் கண்ணன் கருதி நோக்கி வில்லை என் முறித்தாய்? என்று விசயமா வினவிஞன். |கினேக்கவும் தொழவும் எட்டா எேழுக் கருளப் பெற்றும் தனக்கிது தகுதி என்று தமருடன் வாழ எண்ணுன்