பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இனியவை கூறல் 453 மனக்கடுங் கனவி ன்ைறன் மதத்தில்ை உரைத்த வெஞ்சொல் எனக்கிசை யாமல் யானும் இருஞ்சிலே இறுத்தது என்றன். (பாரதம்) இவன் கூறிய வெஞ்சொல் அவன் நெஞ்சைக் கொதிக்கச் செப்.கள்ளமையை இகனுல் அறிக் து கொள்கிருேம். பிறர் கூறி வருகிற இன்சொல்லைக் கேட்டு இன்புற்று வந்தும் இவ்வாறு இவன் வன்சொல் வழங்கினமையால் வசை படிந்து மடிக் கான். இன்சொல் அமுதாப் இன்பம் செய்யும்; வன்சொல் நஞ்சுபோல் கொல்லும் என்பதை உலகம் காணஇவன் உணர்த்தி கின்ருன். இன்பமுறும் இன்சொல் இயம்பார் இழிந்துபின் துன்பமே காண்பார் தொடர்ந்து. வன்சொல் நஞ்சு, அதனை வாயில் வையாகே. 100. என்னே சிசுபாலன் இன்னத கூறியுடன் கொன்னே மடிந்தான் குமரேசா-அன்னே இனிய வுளவாக இன்னத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (ιδ) இ-ஸ். குமரேசா சிசுபாலன் கண்ணனை நோக்கி இன்னு:கனகறி என் உடனே இழிக் து அழிக்கான்? எனின், இனிய உளவாக இன்னுதகூறல் கனி இருப்பக் காப் கவர்க்க அற்று என்க. இனிய சொல்லின் இயல்பு உயர்வு பயன் நயன் மகிமை மாண்பு முதலிய கிலைகளை இதுவரை கூறி வந்தார்; முடிவில் இன்னுத சொல்லே இணைத்து அதன் அழிதுயரைத் தெளிவாக விளக்கியருளினர். இன்சொல்லின் உயர்வு நயமா உணர வந்தது. இனிமைக்கு மாருனத இன்னுமை. இன்னத என்றது கேட்பவர்க்குத் துயரம் கருகிறகொடிய சொற்களை மிருகங்களை விட மனிதன் பெரியவன் ஆனது பேசும் வகையினலேயாம்; அந்தப் பேச்சு இதமாப் இனிமை கோப்த்துவரின் இன்ப நலன் கள் விளைந்து வரும்; கடுமை ஆயின் கொடுமையான தின்பங் களே. கடுஞ் சொல்லுடையவன் கொடுத்துன்பங்களடைகிருன். இனிய மொழிகள் வளமா இருக்கக் கொடிய சொற்கணக்