பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454. திருக்குறட் குமரேச வெண்பா சொல்லுதல் நல்ல தீங்கனியை விட்டுத் தீய காயைக்கொண்டது போலாம். தன் சொல்லால் அல்லல்செய்வது.பொல்லாத மூடமே. இன் சொல் பிறர்க்கு இன்பம் தருகிறது; இன்னத சொல் துன்பம் புரிகிறது; ஆகவே இனிய சொல்லினன் புகழும் இன்ப மும் பெறுகிருன்; இன்னத கூறுவோன் பழியும் துன்பமும் அடைகிருன். பிறர் நோகப் பேசுவது பெரிய பாவமாம். நோம் என் நெஞ்சே கோமென் நெஞ்சே புன்புலத் தமன்ற சிறியிலே நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயங் தாஅங்கு இனிய செய்தாம் காதலர் இன்ன செய்தல் கோமென் நெஞ்சே. (குறுக்தொகை, 202) கண்ணுக்கு இனிய புதிய நெருஞ்சி மலர் முள்ளைத் தந்தது போல் இனிய செய்த காதலர் இன்னு செய்ய நேர்ந்ததால் என் நெஞ்சம் வருந்த சேர்க்க து என்று ஒரு காகலி இவ்வாறு பரிந்து கூறியிருக்கிருள். இனிய, இன்ன என்பன இதில் வந்துள்ளன. இனிமைக்கு மலரும், இன்னமைக்கு முள்ளும் இதன் கண் உவமைகளாப் கின்றன. ஒப்பு நிலைகள் ப்த்த உணரக்கக்கன. அள்ளுர் நன்முல்லையார் என்னும் சங்கப் புலவர் இங்கனம் பாடியிருக்கிரு.ர். கனியும் காயும் உவமை கூறியுள்ள தேவர் வாப்மொழியோடு இவருடைய மலரும் முள்ளும் இணையா யுள்ளமையால் உண்மையான இயைபுகள் ஊன்றி உணர வுரியன. உவமைக்குறிப்புகள் பொருள்களை விளக்கி நிற்கின்றன. கனி இனிய சொல்லுக்கும், காப், இன் கை கூற்றுக்கும் ஒப்பாம். கிரல் நிறை என்னும் இயல்முறை இதில் மருவியுளது மதுரமான இனிய மாங்கனி கன் கையில் இருக்க அதனை உண்ணுது விடுத்த அயலே போப் க் கொடிய காஞ்சிரங்காயை ஒருவன் கவர்ந்து தின்பான் ஆயின் அவன் கன்பமாய் அழி வன்; அதுபோல் இன் சொல் இகந்து கடுஞ்சொல்லைச் சொல்லு வோன் அல்லலுழந்து இழிந்து கழிவன் என்பததெளியவந்த ச. நாசமான நீசமொழிகளை மனிதன் யாண்டும் பேசலாகாது என்பார் இங்கனம் உவமை காட்டி நயமாப் பேசி யருளினர். நுகர்க்கற்று என்ஞமல் கவர்ந்தற்று என்ற தி மயலான அச் செயலின் மடமைகாண கவர்தல்= வலிக்க கொள்ளுதல்.