பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இனியவை கூறல் 45.5 மனிதன் அறிவுடையவன்; இன்ப துன்பங்களைத் தெரிப வன்; எவ்வழியும் இனிது பேச வுரியவன்; இயல்பான அந்த உரிமையை மறந்த கடுமையாப்ப் பேசுவது கொடிய மடமை பாம். பேதமாய்ப் பேசிப் போதையாப் அழியலாகாது. இன்சொல் இயம்பாமல் வன்சொல் வழங்குவது அமுகத்தை உண்ணுமல் தஞ்சை உண்பது போலாம் என்று சொல்லியிருக்க லாம்; அவ்வாறு சொல்லவில்லை; இயல்பாக எளிது தெரிய உரியன ஆகலால் கனியும் காயுமே இனமா இணைத்துக்கூறினர். மெய்எலாம் வெண்ணிறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே உய்யலாம் என்று எண்ணி உறிதுாக்கி யுழி தந்து என் உள்ளம் விட்டுக் கொய்யுலா மலர்ச் சோலேக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரைக் கையில்ை தொழாதுஒழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வ னேனே (தேவாரம்) சிவபெருமானே வழிபடாமல் சமணம் சார்ந்த தாம் அவல முற்றிருக்கமைக்கு இரங்கி அப்பர் இப்படிப் பாடியிருக்கிரு.ர். கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே என்று இத் திருக்குற ளின் இறுதியடியை இதில் இனமா இனிது மருவியுள்ளார். கனி இருக்க எனவும் ஒரு பாடம் உண்டு. அதனை இது வலி யுறுத்தியுளது. இருப்ப என்ற தினும் இருக்க என்பது நெருக்கமாம். கரும்பு இருக்க இரும் புகடித்து எய்த்தவாறே I தவம் இருக்க அவம்செய்து தருக்கினேனே. 2 அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்டவாறே. 3 விளக்கு இருக்க மின்மினித்திக் காய்ந்தவாறே. 4 இன்னவா.ற பல உவபானங்களை தயமா இணைத் தப் பாடி புள் ளவர் இதனை வியன முன்னுற வைத்துள்ளார். நாயனர் ாய்மொழியை இங் காயனர் நயந்து கொண்டுள்ளமையை கண்டு வியந்து நோக்கி உள்ளம் உவந்து கொள்கின்ருேம். இன்னுக சொல்லல் என்னுது கூறல் என்ற தி அக்கூ ம்று கொடிய கூற்றமா ப்க் கொடுமை செப்த கிற்கும் முடிவு கெரிய,