பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 திருக்குறட் குமரேச வெண்பா பிறர்க்குத் துயர்தரும்படி ஒருவன் கூறுகின்ற இன்னச் சொல் அவன் உயிர்க்கே கொடிய இன்னலை விகளத்துவிடுகிறது. வாய்மொழி நலமானல் வாழ்வு சுகமாய் வருகிறது; தீய தானுல் எவ்வழியும்.அது வெவ்வியநோயாப் வெகம்பியிழிகிறது. நாவின் நுனியில் நயமிருக்கின் பூமாதும் காவினிய கல்லோரும் கண்ணுவார்--காவினுணி ஆங்க டினம் ஆகில் அத்திருவும் சேராள்முன் ஆங்கே வருமரணம் ஆம். திேசாரம்) கா இனிய கானல் மனிதன் நல்லவனுய்ச் செல்வமும் சிறப் பும் சீரும் பெறுகிருன்; அது இன்னுதாயின் வறுமையும் தயா மும் மரணமும் அடைகிருன் என்னும் இது இங்கே அறிய வுரியது. வாய் மொழிக்கும் வாழ்வுக்கும்.உறவுரிமைகள் உள்ளன. வெட்டெனப் பேசேல். (ஆத்திசூடி, 104) வெட்டெனவை மெக்கெனவை வெல்லாவாம் வேழத்தில் பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது-கெட்டிருப்புப் பாரைக்கு ருெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு கெக்கு விடும். (கல்வழி, 33) இன்சொல்லே பேசு, வன்சொல்லை யாண்டும் பேசாதே என்று ஒளவையார் இவ்வாறு செவ்வையாப்ப் பேசியிருக்கிருர் கெட்ட கழுதைக் குரலது என்பர்குயில் கூவின் கட்டவர்கள் போல் மகிழ்வர் கண்பதனோடு என்னே? பட்டபொருள் சொல்லலுறல் உண்டெனினும் யாரும் வெட்டென உரைத்தலே விடுத்திடுமின என ருன். குண்டலகேசி, கழுதை கத்தினுல் இழிவா எள்ளி இகழ்கின்ருேம்; குயில் கூவில்ை உவகையாய் உள்ளம் மகிழ்கின்ருேம்; இக்க அனுப வங்களை நன்கு அறிந்துள்ள னிதர் வன்சொல்லப் பேசலாமா? யாதும்பேசலாகாக; பாண்டும் இன்சொல்லே பேசவேண்டு ம் என இது வேண்டியுள்ள விநயம் வியக்க சிந்திக்க கக்கது. காவாது ஒருவன் தன் வாய்கிறந்து சொல்லும்சொல் ஒவாதே தன்னைச் சுடுதலால் ---ஒவாதே ஆய்ந்தமைக்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும் காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து. (நாலடியார், 65)