பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இனியவை கூறல் 457 இன்னத சொல்லே அறிவுடையார் கூறர்என இதுகுறித்துளது வன்மொழி உரைக்கின்எதிர் வன்மொழி கிடைக்கும்; இன்மொழி உரைக்கின் வரும் இன் ம்ொழி எமக்கும்; ான் மொழிக ளேபல இருக்க 5விலாமல் புன்மொழி உரைப்பவர்கள் பூரியர்கள் அன்ருே. (நீதிநூல்) பல்ல இனிய மொழிகள் பல இருக்கின்றன; அவற்றைப் பேசா மல் பொல்லாத புன் மொழிகளைப் பேசுபவர் சேர் ஆகிரு.ர். இன்னக இழிசொல்லைப் பேசுகின்றவன் விரைந்து இழிக்க அழிகின்ருன். இவ்வுண்மை சிசுபாலன்பால் தெரிய நின்றது. ச ரி த ம் . இவன் சேதி காட்டு மன்னன். யாதும் அஞ்சாதவன். இவனுடைய கங்தை பெயர் தமகோடன்: காப் சாத்துவதி. உரிய பருவத்தில் இவன் அரசுரிமையை அடைந்து பெரிய அதிபதியாப் அரிய பல ஆடம்பரங்களோடு ஆண்டு வந்தான். உடல் வலியி டிம் படைவலியிலும் அடல்கொண்டிருந்தமையால் எவரையும் மதியாமல் யாண்டும் இவன் செருக்கி கின்ருன் தான் எவ் வகையிலும் உயர்க்கவன் என்ற மமதை இவனிடம் எல்லை மீறி மின்றமையால் எல்லாரையும் தடுக்கா இகழ்ந்து பேசி வந்தான். வன் சொல்லாளகுப் இவ்வாறு இவன் வளர்ந்து வருங்கால் இந் திரப் பிரத்தம் என்னும் சுக்தர நகரில் தருமர் ஒரு பெரிய வேள்வி செய்தார். இராச சூயம் என்னும் அக்க மேலான யாகத்தின் விழாவுக்கு அரசர் பலரை அழைத்திருக்கான்; அந்த அழைப்பில் இவனும் அங்கே வந்திருக்கான். புனிமாத் தொடங்கிய யாகம் இனிது முடிக்கது. வேள்வி முடிவில் முகல் மரியாதை யாருக்குச் செய்வது? என்னும் கேள்வி எழுந்தது. ஆண்டுக் குழுமியிருந்த அரசர் முனிவர் முதலான யாவரும் கண்ணபிரானுக்கே முன்ன காக மரியாதை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர். அவ்வாறே கருமர் எழுந்து பூசன புரிய நேர்க்கார். இவன் உள் ளம் கனன்று கள்ளிமுன் வக் அ அதனைத் தடுத்த நிறத்திக் கண் னனை நோக்கிக் கடுத்து இகழ்ந்தான்: 'சிறந்த அரசர்கள் கூடி யுள்ள இக்க உயர்க்க இராச சபையில் இழிக்க ஒரு இடைய ஊக்கு முன்னதாக மரியாதை செப்அது மன்னர் குலத்துக்கே பெரிய அவமானம்' என இன்னவாறு இழிமொழிகனேக் கழி செருக்கோடு கடுத்தப் பேசிக் கடுக்க நிறுத்தினன். 58