பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 திருக்குறட் குமரேச வெண்பா கொச்சை இடையர் மகளிருக்கும் கடத்துக் குனித்து நவநீதப் பிச்சை நுகரும் இவன் எமக்கு முன்னே பூசை பெறுவானம் சச்சை மறையின் முறைஎன்னும் தருமன் புரிந்த மகம் என்னும்? செச்சை வடிவேல் முடியரசர் செங்கோல்என்னும் திருவென்னும் பூபாலர் அவையத்து மும் பூசை பெறுவார் புறங்கானில் வாழ் கோபால ரோஎன்று உருத்தங்கு அதிர்த்துக் கொகித்துஒதினுன் காபாலி முனியாக வெங்காமன் கிகாான கவின் எய்தி ஏழ் தீபால் அடங்காத புகழ் வீர கயமன்ன சிசுபாலனே. [2 சூரன் குலத்தோர் குபேரன் குலத்தோர் சுடர்ப்பாவகப் போன்குலத் தோர்கள் முதலோர் இருந்தார்கள் பெயர்பெற்றபேர் வீரம்கொலோ வாகு சாாம்கொலோ செல்வமிச்சங் கொலோ பூரம்புராசிப் புவிக்கென்று முதுவோர்கள் பொதுவோர்கொலோ? (பாரதம், இராசசூயம்) கண்ணனைப் பழித்துச் சிசுபாலன் இகழ்ந்து பேசியுள்ள இழிமொழிகளை இவை விழி தெரிய விளக்கியுள்ளன. இன்ன வாறு இவன் இன்கைன கூறவே கண்ணன் சிறி எழுந்தான். போர் மூண்டது; மூளவே அவனது ஆழியால் இவன் மாண்டு வீழ்ச்தான். இனியன பேசுவார் இனிது வாழ்வார்; இன்னத சொற்களைக் கூறுவோர் பழி படிந்து இழிந்து படு துயரமாய் அழிவார் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி கின்ருன். நல்லமிர்தம் கையிருக்க நஞ்சருந்தல் போலாமின் சொல்லிருக்க வன்சொற் சொலல். இனியக மொழிக; இன்னு ஒழிக. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. இன்சொல் என்பது புனிதமான இனிமையுடையது. ஈதலினும் இன்சொல் உயர்ந்தது. தருமம் இதல்ை தழைத்து வரும். வறுமை மருவாமல் வளங்கள் வளரும். பணிவும் இன்சொல்லும் அரிய அணிகள். இனியசொல் பெரிய அறமாம். கயனும் பயனும் வியன விளையும். இம்மையும் மறுமையும் நன்மையே கரும். வன்சொல் வழங்கின் வாழ்வு பாழாம், இன்சொல் அமுதம்; இன்னத சொல் நஞ்சு. oHT H= I 0-வது இனியவை கூறல் முற்றிற்று.