பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. விருந்தோம்பல் 405 கக்கார்க்குச் செய்யும் உதவி மிக்க பயனப் விரிந்து வரும் என்பதை உவமானக் கோடு இது சயமா விளக்கியுள்ளது. செக்திவிளே மறைவாணனுக்கு ஒருவன்சிறு விலகாள் முந்துசக்தது ஒர் உணவின்பயன் எனலாயின முதல்வன் வங்,ந்ேதன வடிவெங்கனே, அனேயான் வகுத்தமைந்த வெந்திவினேப் பயன் ஒத்தன. அரக்கன்சொரி விசிகம். இராமா, இராவணவதை, 52) உள்ளம் புனிதமான கல்லவனுக்குத் தக்க உணவின் பயன் போல் இராமனுடைய பானங்கள் பெருகி வக்கன, இராவணன் எ ப்கன விேனை என அருகிக் கேப்க்கன என்னும் இது இங்கே அறிய அரிய விருந்தின் துணைத் துணை வேள்விப் பயன் என்ற இக்குறளைக்கருதி இதுவங் தள்ளது. உண்மையை ஊன்றிஉணர்க. விருக்தினராப் வக்க அருங்கினவர் கொகையும், அவரை உபசரித்து ஊட்டிய உணவின் அளவும், விருக்கோம்பலின் நிலை மையை ஒரளவு அளந்து காண உரியன ஆயினும், உறுதியான நல்ல அளவு கோல் விருத்தின் தகுதியான நீர்மை அளவேயாம். குசேலர் கொடுத்த எளிய அவலைக் கண்ணன் உண்டான்; அகனல் பல கோடி பலன்களை நேரே அவர் கூடி மகிழ்ந்தார். பண்டு குசேலர் பழைய அவல் கண்ணன் உண்டான் மண்டு பெருஞ்செல்வம் மாண்போடு அவன்கொண்டான் உண்ட விருந்தின் உயர்வளவே ஊட்டினவன் கண்டு பலன்கள் கதியும்பின் காணுகின் ருன். இதனை இங்கே உரிமையோடு கருதி யுணர வேண்டும். ஊட்டிய உணவு சிறி. ஆலுைம் அதனை உண்டவாது தகுதிக்கு ஏற்ப அது உயர்ந்த பயனை வியன நீட்டி அருளுகிறது. இந்த உண்மை கண்ணன் பால் நேரே கன்கு காண கின்றது. சரிதம். பாண்டவர் வனவாசம் செய்யும் காலத்தில் துருவாச முனிவர் ஒருநாள் அவரிடம் வந்தார். அவர் கொடிய கோபம் உடையவர்; சினங்க வைதால் யாவும் சிதைந்து அழிக்தபோம்; வஞ்சம் அறியாக அவரை வஞ்சித்தத் துரியோதனன் அங்கே அனுப்பியிருந்தான். அவரைக் கண்டதும் பாண்டவர் ஐவரும்