பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினுேராவது அதிகாரம். செய்ந் நன்றி அறிதல், அஃதாவது கனக்குப் பிறர் செய்த நன்மையை ஒருவன் உரிமையா கினைந்து வருதல் இனியவை கூறி இகம் புரிந்து இல் வாழ்கின்றவன் உணர்ந்த ஒழுக வுரிய விதிகளுள் நன்றி யறிதல் கலை சிறந்த து ஆதலால் அதன் பின் இது அமைந்து கின்றது. 101. மற்ருென்று மாற்ருமல் மன்னனுக்கேன் கன்னனுயிர் கொற்றமுறத் தந்தான் குமரேசா-உற்ருென்று செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமு மாற்றல் அரிது. * (க) இ-ள். குமரேசாl துரியோதனனுக்கு வேறு ஒன்றையும் உதவr மல் தன் உயிரையே கன்னன் என் உதவினன்? எனின், செப் பாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது ான்க. அரிய பெரிய நன்றி நேரே அறிய கின்றது. தலைமையான உதவியின் கிலைமையை இது உணர்த்துகிறது. செப்யும் செயல்கள் மனிதனை வையம் அறியச் செப்கின் மன. தமது சுய கலமே கருதிக் கம் அளவிலேயே மக்கள் பெரும்பாலும் பாண்டும் வாழ்ந்த வருகின்றனர். பிறர்க்கு இதமாய் உகவி புரிபவர் மிகவும் அரியராயுள்ளனர். அக்க அரிய கிலையில் பெரிய ஒரு உதவியை இங்கே அறிய வந்துள்ளோம். செய்யாமல் செப்த உதவி= பிறர் யாதொரு இகமும் செய் யாமல் இருக்க அவர்க்கு ஒருவன் சுயமாக் செய்த சன்மை. செப்த பின் செய்யும் உதவியினும் செய்யாமல் செப்த உதவி மிகவும் சிறக்கத. முன்னத காரணம் கருதி மருவியது; பின்னது யாதொரு காரணமும் கருதாமல் கருணையால் விளைக் த.த பதில் யாதம் செய்ய முடியாத அதிசய உதவி துதிசெய்ய அமைந்தது. தாய உபகாரம் தெய்வீகம் கோப்ந்தது. ஆம்மல் அரிது =ஈடாகச் செய்ய முடியாது. மாற்றல் என்.று கொள்ளின் பதிலாக யாதும் ஆற்ற இயலாது என்க.