பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 திருக்குறட் குமரேச வெண்பா செய்யாமல் செய்த உதவி என்னும் இக்கப் பொய்யாமொழி பழமொழியாப் எங்கும் வளமையுடன் விளங்கி கிற்கின்றது. மனித மரபு புனித உதவியை இனிது கருதி வருகிறது. எல்லார்க்கும் கெனியும்படி ஆரவாரமாச் செப்யாமல் மன தாலும் வாக்காலும் மருமமாச் செய்யும் புனித உதவியையும் இது இனிது குறித்து கின்றது. எதையும் எதிர்பாராமல் உள்ளம் கனிந்து செய்கிற உபகாரம் எல்லே கடக்க மகிமை யுடையது. பெருக்தகவுடன் புரிக்க உதவிக்கு இக்க மண்ணுலகமும் அந்த விண்ணுலகமும் நேராக வைப்பினும் ஈடு ஆகா; ஆகவே ஈடில்லாத பீடுடைய அதனே நாளும் நாடி வருக; அவ்வரவே நன்றியறிந்த படியாம். உருகி அறியும் அளவு அது ஈடாகிறது. கையகத்தே இருக்கமையால் வையகத்தை முதலில் வைத் தார்; வைத்தும் நிறை ஆற்ருமையால் அதன் பின் வானகத்தைச் சேர்த்தார்; அதுவும் சரிவராமையால் ஆற்றல் அரிது என்று ஏற்றம் தெரியப் போற்றி யருளினர் உம்மை சிறப்பும் ஆயது. உதவாமல் ஒருவன் செய்த உதவிக்குக் கைம்மா ருக மதயானே அனேய மைங்க! மற்றும் உண் டாக வம்ருே? சிதையாத செருவில் அன்ன்ை முன் சென்று செறுகர் மார்பில் உதையானேல் உதையுண்டுஆவி உலேயானேல் உலகில்மன்ைே. (இராமா, கிட்கிங்கை 66) இலக்குவனே கோக்கி அனுமான் இவ்வாறு கூறியுள்ளான். சுக்கிரீவன் நன்றி மறக்கான் என்று கன்றி உக்கிர வீரமாப் மூண்டு வந்த அந்த ஆண்டகையின் உள்ளம் கெளிக்கருள உதவி நிலையை இங்கனம் கிளர்ந்து மொழிக்கருளினன். செய்யாமல் செய்த உதவி என்ற தேவர் வாய்மொழியை உதவாமல் ஒருவன் செய்த உதவி எனக் கவிச்சக்கரவர்த்தி சுவை யாத்திருத்தி விளக்கியிருக்கிரு.ர். நன்றியறிதலை இவர் எங்கும் நன்கு போற்றி வருகிரு.ர். தனக்கு ஒருவன் செய்த உதவிக்குப் பதில் செய்வது எவர்க்கும் எளிது; செய்யாமல் செப்த உதவி தெய்வீகம் உடையது ஆ த லா ல் அதற்குப் பதில் செய்ய முடியாது ஆற்ற இயலாமையைக் குறித்ததுபோற்றிவரவேயாம். உதவாத ஒருவனுக்கு உதவிய உதவி முதல்வன் போல் தன்மையானது. க்க முதல் உதவிக்குப் பதில் உதவ இய GP ی۔(| (Ք I