பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 செய்ந் நன்றி அறிதல் 461 லாது. ஆயினும் அதனைச் செய்தவனைத் தெய்வமா எண்ணி ஒழுகிவரின் அது நன்றியறிவு கோப்ந்த புண்ணியம் உடையதாம். யாரிடமும் ன சையும் எதிர் பாராதே; எவ்வழியும் யார்க் கும் முன்னதா உதவி செய்; அது உனது வாழ்வைப் புனித மாக்கி உயர் மகிமைகளை அருளிவரும் என மனித சமுதாயத் அக்கு இது இனிது போதித்துள்ளது. பெரிய மேன்மைக்கு உரிய உரை கல் பிறர் செப்த நன்மையை உணர்ந்து வருவதே. 'அடவியுள் விழ்ந்த கடுகடை இரும்பிடி நம்மாட்டு உதவிய கன்னர்க்கு ஈண்டு.ஒரு கைம்மாறு ஆற்றுதல் என்றும் இன்மையின் உதவி செய்தோர்க்கு உதவார் ஆயினும் மறவி இன்மை மாண்புடைத்து.' (பெருங்கதை, 4, 5) ஒரு பானை கனக்குச் செப்த உதவியை கினைந்து உதயன மன்னன் இவ்வாறு இதயம் உருகி உரையாடியுள்ளான். அதன் நன்றிக்கு ஒரு கைம்மாறு ஆற்றுதல் இல்லை என அவ் வேக்கன் பரிந்து வியந்து கூறியிருப்பது ஈண்டு கினைந்த சிந்திக்க வுரியது. தனக்கு ஒருவன் செப்த சன்மையை யாண்டும் மறவாமல் என்றும் செம்மையா எண்ணி ஒழுகுபவன் புண்ணிய சீலன் ஆகின்றன். இவ்வுண்மையைக் கன்னன் உணர்த்தி கின்ருன். சரிதம். இவன் குக்திதேவியின் முக்திய புதல்வன். அவள் கன்னிப் பருவமா இருக்கும் பொழுதே இவனைப் பெற்ருள். தனக்குத் துருவாசமுனிவர் அருளியிருக்க ஆதிக்க மந்திரத்தைச் சோதித்து அறியும் பொருட்டு ஒருநாள் மாலையில் மேல் மாடத்தில் இருந்து செபித்தாள். உடனே ஆகவன் தோன்றினன். அக் கதிரவனைக் கலந்து இப் புதல்வனைப் பயங்காள். இக் கலைமகனைக் கண்டு அக் குலமகள் அஞ்சினுள். மனம் புரியும்முன்னரே மகன் பெற நேர்க்கதே என்று மறுகியுளேன்து அவள் இவனே ஒரு பேழையுள் வைத்து சதியில் விடுத்தாள். அது ஒரு கரையில் வந்து ஒதுங்கி யது. குருகுல மன்னர்க்குக தேர் ஊர்கின்ற சாரதி அதனைக் கண்டு பேராவலோடு ன டு த் து மனைவியிடம் கொடுத்தான்; அங்கே இனிது வளர்ந்தான்; பருவம் அடைந்த பின் அரிய பல கலைகள் பயின்.டி அதிசய நிலையில் இவன் சிறந்து விளங்கினன்.