பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 திருக்குறட் குமரேச வெண்பா அங்கி யாாழல் எனப் பரிதியின் ஒளி அடைந்தபின் அணிமாடக் குங்கி போசன்மா மடமகள் எழினலம் கொண்டகொள்கையளாகி இங்கி ராகிபர் அவரவர் முகமலர்ங் கிரந்தன தரத்தக்க மைந்தனைவன் ஒருவனேப் பயந்தனள் மாசிலா மணிஎன்ன. [1 சூான் மாமகள் சூானதருளில்ை துலங்குகன் னிகை ஆகி வார மாமனிக் கவசகுண்டலத்துடன் வருமகன் முகம் நோக்கிப் பார மாமரபினில் பிறந்தவர்மொழிப் பழுகினுக் கழுதஞ்சிப் பூா மாநதிப் பேடகக் கிடைகனி பொதிந்துஒழுக்கினள் மன்னே. (2 குஞ்ச ரத்திளம் கன்றெனக் சாபவெங் கோளரி எனப்பைம் பொற் பஞ்ச ரத்திடை வருகிரு மதலேயைப் பகீரதி எனும் அன்னே அஞ்சாத்திரைக் காங்களால் எடுத்தெடுத் தசையவே தாலாட்டி வெஞ்ச ரச்சிலேச் சூதநாயகன்பதி மேவுவித் தனளன்றே. [3 கோடகப்பட வரும்புனல் விழைவில்ை குளிர்துறை மருங்கும்ருேர் பேடகத்திடை ஒழுகிய தினபதி பெருங்குமரனேக்கண்டு குடகக்கையம் புயமலர் இராதையும் சூதபுங் கவன்தானும் ஆடகக்குலம் அடைந்தது.ஒத்து அரும்பெறல் ஆதரத்தொடுகொண்டார் அதியதன் திரு மனேயினில் விழைவுடன் அரும்பிய பனிக்கற்றை மதியெனும்படி வளர்ந்து திண் டிறல்புனே மழுவுடை வரராமன் பதயு கந்தொழுஉ வரிசிலே முதலிய பலபடை களும்கற்றுக் கதிரவன்கரு கன்னன் என்று உலகெலாம் கைதொழும்கவின் (பெற்ருன். (பாரதம், சம்பவ, 88.42) கன்னனது பிறப்பு சிறப்பு இருப்பு முதலிய நிலைகளை இவை தெளிவா விளக்கியுள்ளன. கன்னி வயிற்றில் பிறந்தமையால் கானினன் என ஒரு பெயர் இவனுக்கு இயல்பா மன்னிவந்தது. "பன்னி வாழ்க்கைப்படாமுன் படர்ந்தொரு களவினலே கன்னியே பெற்றபிள்ளே கானினன் என்றே ஒதும்.' (கிகண்டு) மானவிரன் இன்னவா.) மருவி வந்துள்ளான். ஆதவன் அமிசமாத் தோன்றியுள்ளமையால் அதிசய கிலேகள் பல இவனி டம் துதிசெய்ய கின்றன. சாரதி மனேயில் வளர்ந்து வந்தாலும் விரம் கொடை அழகு அறிவு முகலிய கீர்மைகளில் இவன் மேன்மையா விளங்கி கின்ருன். அரசகுமாரன் ஆகிய துரியோத னன் இவனே உரிய நண்பன உவந்து கொண்டான். பிரியம் மிகுந்து வங்கமையால் அரிய பல உதவிகளை இவனுக்கு அவன் ஆர்வமாச் செப்கான். பின்பு ஒரு தேசத்துக்கே இவனே அதிபதி ஆக்கினன். உரிமையோடு அவன் செப்த சன்மைகன் எல்லாம்