பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. செய்ந் நன்றி அறிதல் 463 உள்ளம் கருதி இவன் உருகி வந்தான். முடிவில் பாண்டவர் களோடு அவன் போர் மூண்டபொழுது இக்க ஆண்டகை அவ லுக்கு ஆகாவாப் கின்று அடலமர் புரிக்கான். ஒருமுறை அவன் உள்ளம் தேற இவன் உரைத்த மொழிகள் உலக வுள்ளங்களை உருக்கி கின்றன. அவ் உரை களுள் சில அயலே வருகின்றன. ஒர் ஊரும் ஒருகுலமும் இல்லா என்னே உங்கள்குலத் துள்ளோரில் ஒருவன் ஆக்கித் தேர்ஊரும் அவர்மனேக்கே வளர்ந்த என்னேச் செம்பொன்மணி முடிசூட்டி அம்புராசி ர்ேஊரும் புவிபாலர் பலரும் போற்ற கின்னினும் சீர் பெறவைத்தாய் நினக்கே அன்றி எர்ஊரும் கதிர்முடியாய்! உற்ற போரில் யார்க்கு இனி.என் உயிர்கொடுப்பது? இயம்புவாயே! தன்னை ஆகரித்த மன்னனை நோக்கிக் கன்னன் இன்னவாறு கூறியிருக்கிருன். பரிவும் பண்பும் உரைகளில் பெருகியுள்ளன. கருதி உணர்பவர் அரிய பல உண்மைகளை அறிய நேர்வர். தான் யாகொரு இதமும் செய்யாதிருக்கம் கனக்கு அவன் செய்துள்ள உதவியை கினைந்து நினத்து கெஞ்சம் கரைந்திருக்கி முன். அரிய அக்க உதவிக்குப் பதிலாக எதுவும் செய்ய இய ல து, தினது இனிய உயிரை ஈவதே இயன்ற கடமையாம் என இவ்விரன் முடிவு செய்துள்ளான் அவ்வுண்மை உரையில் தெளிவாய்க் கெரிய வக்கது. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது என்பதை உலகம் அறிய இவன் போற்றி யருளினன். செய்க் நன்றி பறிகலில் மெய் கின்றசான்ருப் மேலோங்கி இவன் மேவியுள்ளான். முன்கைச் செய்த முதலுதவிக் கீடுசெய என்னுைம் இல்லை எதிர். முதன்மையான உதவியை முந்திச் செப். 103. திண்டோள் அயாதிசெய்த சிற்றுதவி ஏன்பெரிதாக் கொண்டாள்தெய் வானே குமரேசா-திண்டாடும் காலத்தி ல்ைசெய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. (ല-) இ-ஸ். குமரேசாl ஆபத்தில் அபாதி செய்த சிறிய உதவியையும்