பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 திருக்குறட் குமரேச வெண்பா கும் அறிவும் இவளிடம் பெருகியிருக்கன. அக் காட்டு மன்னன் மகள் ஆகிய சன்மிட்டை என்பவளோடு இவள் நெருங்கிப் பழகி வந்தாள். பருவ மங்கையர் ஆன இருவரும் கோழியர் சிலருடன் உல்லாசமாய் ஒருநாள் இனிய குளிர் பூம்பொழிலில் உலாவப் போனர். அங்கே கறுமலர் கொப்தும், குளிர் 母六 ஆடி யும், இனிய உணவுகள் அருந்தியும், கனிகளை உண்டும், ஆடல் பாடல்களோடு உவகை நிலைகளில் உறைந்திருந்தனர். அவ்வாறு இருந்துவருங்கால் இருவருக்கும் வாய்மொழிகளில் வாதாட்டம் நேர்ந்தது. அவள் அரசகுமாரி ஆகலால் இவளே எளிதா னன்னி இகழ்ந்து பேசினுள். பின்பு வழியிடையே இருந்த கிணற்றில் இவளைத் தள்ளிப் போயினுள். அதில் அரை அளவு தண்ணிரே இருந்தது. ஆதலால் இவள் அங்கே மறுகி கின்ருள். வேட்டை மேல் வந்திருந்த ய ய ா தி மன்னன் அவ்வழியே வருங்கால் இவளை இயல்பாக் கண்டான். காணவே விரைந்து உள்ளே இறங்கி இம்மெல்வியலே மெல்ல னடுத்த வெளியே விட்டான். ஆபத்து வேளையில் கனக்கு அவன் செய்த அந்த உதவியை கினேந்து கன்னேயே அவனுக்கு உரிமையாக்கி இக் குணவதி மண மகளாயமைந்து மாண்பு புரிக்க கின்ருள். இவளுடைய நன்றி யறிவையும் நல்ல நீர்மையையும் வியக்து மன்னனும்மகிழ்ந்தான். தோளின் மேல் ஒரு துகில் அளித்து அவள்தனத் துாக்கி ஆளி நேர்தரும் அவன்கரை ஏற்ற அவ் அரிவை தாள காமரைத் தடக்கைதொட்டு எடுத்ததில் தனக்கு வாளுலா மணி மார்பநீ வரன் என வரித்தாள். (பாகவதம், 9-11) அவன்புரிக்க சிறிய உதவிக்கு இவள் உயிரையும் உடலையும் ஒருங்கே உதவியுள்ளமையை இகளுல் உணர்ந்து கொள்கிருேம். இவளை மணந்து மருவி அவன் அரசு புரிந்து உவந்து வாழ்ந்தான். யயாதி என்றுகொண்டு இவனேயே எவரினும் சிறக்க வியாதனும் புகழ்க் துரைத்தது மற்றிவன் மேள்ை புயா சலங்களுக்கு இசையவே புகரவன் புதல்வி குயாசலந் தழி.இ இருவர்.வெங் குமாரை யளித்தான். (பாரதம்) நன்றியறிவுடைய இவளே மணந்து அவ் வென்றி வீரன் வாழ்ந்துள்ளதை இதுவும் விளக்கியுள்ளது. புகரவன் புதல்வி=