பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 கிருக்குறட் குமரேச வெண்பா பணிந்து கொழுது வணங்கி கின்ருர், ' நான் பசியாய் வங்கள் ளேன்; ஈண்டு உண்ண வேண்டும்' என்று அம் முனிவர் கூறி ஞர். கூறவே யாவரும் மறுகினர்; தருமன் துணிந்து நதியில் நீராடி வரும்படி அவரை வேண்டினன்; அவர் விரைந்த சென் ருர். பஞ்சவர் நெஞ்சம் பதைத்தார். ஆதவன் அருளால் கிடைத் துள்ள அட்சய பாத்திரத்தால் அவர் நாளைக் கழித்து வருகின் ருர். ஒருநாளைக்கு ஒருவேளைதான் உச்சிப்போதில் ஆறுபேருக்கு உரிய அன்னம் அதில் உண்டாம்; அந்த முறைப்படி அன்று உண்டு முடிந்தது; இனி மறுநாள் மதியம்தான் அதை அணுக லாம்; கதியில் நீராடி வந்தவுடனே முனிவருக்கு விருந்து புரிய வேண்டும்; யாதொரு வழியும் தெரியாமல் எல்லாரும் விழி நீர் மல்கி மறுகிகின்ருர், அப்பொழுது சகாதேவன் தருமரை நோக்கி உரிமையா உரைத்தான்: 'அண்ணு! நீங்கள் கண்ணனை கினையுங் கள்; பாண்டவர் சகாயன் என்று நீண்ட பேரோடு நிலவியுள்ள அப்பெருமான் உ ட ேன வந்தருளுவான் என்று சிங்தை தணிக்க தெளிவு கூறினன். அவ்வாறே உரிய திசையை நோக்கி வந்தனையோடு அவன் சிங்கன செய்தான். செய்யவே கண்ணன் நேரே தோன்றினன். ' என்ன காரணம்? ஏன் அழைத்தீர்' என்று இனிது வினவினன். நேர்ந்துள்ள கிலைமை களைக் கருமன் உரிமையுடன் உரைத்தான். அாய முனிவர் சாபத் கால் மாய சேர்ந்தது என்று மறுகிகின்ற யாவரையும் மாயன் தேற்றிக் தரோபகையை நோக்கினன். 'அந்த அமுத பாத்திரத் தில் எதாவது ஒரு ப ரு க் ைக இருக்குமா? பார்!’ என்ருர். பாஞ்சாலி விரைந்து போப்ப் பார்த்தாள்; ஒரு அன்னப்பருக்கை ஒட்டியிருக்க த; அதனை உவந்து எடுத்துக் கண்ணன் கையில் கொடுத்தாள். அவ்வண்ணல் வாங்கி உண்டான்; சதியில் நீராடி வருகிற முனிவருடைய பசி அடியோடு நீங்கியது; அமுதம் உண்டவர்போல் உடல் பூரித்து உள்ளம் களித்தார். விரைந்து வந்து கருமனைப் புகழ்ந்து மாயன வியக்க மகிழ்ந்தார். யாவரும் அதிசயம் அடைந்த துதி செப்த உவந்தனர். அயலே காண்க. திருக்கண் கருணை பொழியவரும் திருமால் அவரைத் தேற்றி முதல் அருக்கன் உதவும் பாண்டத்தின் அன்னம் உளதோ என வினவ